புல்வாமா தாக்குதல் நடந்து 1 ஆண்டு ஆன நிலையில் அவர்களை நினைவுக்கூறும் கவிதைகளை இங்கே காணலாம். கடந்தாண்டு பிப் 14ம் தேதி இதே நாளில் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தில் தீவிரவாதி ஒருவர் ஒரு காரை மோதி அவர் வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்தார். இதில் 39 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்தியாவில் நாம் நிம்மதியாக இருக்க நம்மை நோக்கி வரும் ஆபத்துக்களை எல்லாம் ராணுவ மற்றும் பாதுகாப்பு வீரர்கள் தான் வாங்கிக்கொண்டு […]Read More
எந்தக் கடையிலும் ரேஷன் வாங்கலாம்…..! சென்னை: தமிழக அரசால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும், தமிழகத்தில் எந்தப் பகுதியில் இருக்கும் கடையில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதாவது, நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க […]Read More
சென்னையில் மட்டும் தேர்வு கால்நடைத்துறையில் 1141 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 7 மையங்களில், 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு-சென்னையில் மட்டும் தேர்வு நடக்கும் என அறிவிப்பு. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது-வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது-வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு தள்ளி வைப்பு. தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்கள் அல்ல. இந்தியாவுக்கு […]Read More
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..! விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்;- தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக […]Read More
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர். சேலம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்நோக்கு பூங்காவாக இருக்கும்.3 பிரிவுகளாக அமையவுள்ள பூங்காவின் முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை அமைகிறது.Read More
பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை – மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் பழைய மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரவுள்ளது.பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக் கொள்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்து, மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.பதிவு எண்களை புதுப்பிக்காத வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களையும் அழித்தல் தொடர்பான பரிந்துரைகளும் இதில் இடம் […]Read More
இன்று சாதனைகள் படைத்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சாவி நினைவு நாள் பிப்ரவரி 9, 2001. நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று பட்டியல் இட்டால், கல்கி, தேவனுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருபவர் சாவி அவர்கள்தான். ஆனந்த விகடனில் ‘சாவி’ எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’வாராவாரம் வாசகர்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்த இந்தக் கதை, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பாகவே ஆகிவிட்டது. சா.விஸ்வநாதன் என்னும் தம் பெயரைத்தான் சுருக்கி சாவி எனப் புனைபெயராகச் சூட்டிக்கொண்டார் சாவி. பின்னாளில் இதே பெயரில்தான் […]Read More
குழந்தை பிறப்பிற்கு பின் தாய்க்கு அளிக்கப்படுவது போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு என்றாலே எல்லா பொறுப்புகளும் பெண்களுக்குத்தான் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது பின்லாந்து அரசு. பின்லாந்தில், முற்றிலும் பெண்களை தலைமையாக கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆள்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 34 வயதான சன்னா மரின் பின்லாந்து பிரதமராக பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக […]Read More
டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்ததாகக் கூறி 2017ம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வெழுதி அரசுப் பணியைப் பெற்ற விக்னேஷ், சுதா, சுதாதேவி ஆகியோர் கைதான நிலையில், அவர்களுடன் தேர்வெதிய கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளர் பணியில் உள்ளார். தன்னுடன் தேர்வெழுதியவர்கள் கைதாகியுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்ஜாமீன் […]Read More
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல். சென்னை, மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை. கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணத்தை கைப்பற்றியது வருமான வரி துறை சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் சோதனை தொடர்கிறது காலணியை கழற்ற சிறுவனை அழைத்த அமைச்சர்! ‘டேய் வாடா, செருப்ப கழட்டுடா!’- சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்ற […]Read More
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!