ஆதார் – பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை! உடனே பண்ணிடுங்க… மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைக்காவிட்டால் பான் கார்டு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கும் ஆதார் எதிலும் ஆதார்! தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதோடு, வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் […]Read More
முன்கூட்டியே மோப்பம் பிடித்த உளவுத்துறை..! கோட்டைவிட்ட சென்னை போலீஸ்..! சென்னையில் ஷாகீன் பாக் ஸ்டைலில் ஒருபோராட்டத்தை முன்னெடுக்க இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சியினரும் செயல்பட்டு வருவதை மோப்பம் பிடித்த உளவுத்துறை எச்சரித்தும் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அனைத்திற்கும் எவ்வித சிரமும் இன்றி அவர்களால் அனுமதி பெற முடிந்தது- காரணம் இஸ்லாமியர்கள் போராட்டத்திற்கு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்க […]Read More
சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து போராட்டம். சென்னை சிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக கூறுவது பொய்யான செய்தி – சென்னை காவல்துறை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை குறித்து வெளியாகும் செய்திள் உண்மையில்லை – காவல் துறை. ஈரான் நாட்டிலிருந்து சரக்கு கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு, 21 ஆயிரம் டன் டீசல் கடத்தலா?சரக்கு கப்பல் முகவரிடம் தூத்துக்குடி […]Read More
கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரம் அளிப்பு….! சென்னை: மாநிலம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மாநிலத் தகவல் ஆணையத்தில் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னையிலுள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில், ஆணையா் முத்துராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை (பிப்.13) நடைபெற்றது. அதில் ஆஜரான கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி […]Read More
பிப்ரவரி 14 யூடியூப் தொடங்கப்பட்ட தினம் இன்று (2005). (You Tube) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பிப்ரவரி 2005-ல் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், ஜாவேத் கரீம் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த இணையதளத்தைத் தொடங்கினர்.சாட் ஹர்லி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் […]Read More
உலகம் முழுவதும் மகிழ்வுடன் காதலர் தினமாக கொண்டாடும் பிப்.,14., கோவை மக்களை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கறுப்பு தினமாகவே இருந்து வருகிறது. 1998 ம் ஆண்டு பிப்.,14 அன்று பல இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் கோவை நகரையே உலுக்கியது. இந்த பயங்கர தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயம் அடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட் சேதம் ஏற்பட்டது. இந்த தொடர் கொண்டு வெடிப்பு, உலகத்தின் கவனத்தை கோவை பக்கம் திருப்பியது.அப்போதைய லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக […]Read More
மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடு ₨7,586 கோடி குறைந்துள்ளது. வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறை சாதகமான நிலை அடையும் – நிதித்துறை செயலர். கூடுதலாக 35,000 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க திட்டம் – நிதித்துறை செயலர். பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட 26% கூடுதலாக நிதி ஒதுக்கீடு. சாலைகள், பாசன வசதி, மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு – நிதித்துறை செயலர். நிதி நெருக்கடி இருந்தாலும், வளர்ச்சியை நோக்கி தமிழக […]Read More
2018-19ம் ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு. தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில் வரும் 7ம் தேதி முதல் இணையதளத்தில் பயிற்சி தேர்வுகள் பதிவேற்றப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம். வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை. தேர்வு வாரியத்தின், 24 விதிமுறைகளையும் ஏற்பதாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும்.போட்டித்தேர்வு முறைகேடுகளை […]Read More
நாளை பூமியை கடந்து செல்லும் குறுங்கோளால் பாதிப்பில்லை – விஞ்ஞானிகள் விண்ணில் இருந்து அசுர வேகத்தில் வரும் குறுங்கோள் ஒன்று நாளை பூமியைக் கடந்து செல்ல உள்ளது. அந்தக் குறுங்கோள் மணிக்கு 54 ஆயிரத்து 717 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த குறுங்கோள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அந்தக் கோள் நாளை பூமியை கடந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூமியிலிருந்து சுமார் […]Read More
பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி லிட்டர் ரூ.74.73க்கும், டீசல் 5 காசுகள் குறைந்து ரூ.68.40க்கும் விற்பனை. சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5% ஆக உயர்த்தப்படும் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் – 3,02,54,172, பெண்கள் – 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் – 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர் – தேர்தல் ஆணையம். சமையல் […]Read More
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!