Post Views: 1
பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி லிட்டர் ரூ.74.73க்கும், டீசல் 5 காசுகள் குறைந்து ரூ.68.40க்கும் விற்பனை.
சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5% ஆக உயர்த்தப்படும் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் – 3,02,54,172, பெண்கள் – 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் – 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர் – தேர்தல் ஆணையம்.
சமையல் எரிவாயுக்கான மானியம், 154 ரூபாயிலிருந்து, 291 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு தகவல்.
தகுதிநீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கக்கோரும் வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம். சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என நம்புவதாக கூறி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயாரிப்பாளர்கள் வீடுகளில், விடிய விடிய வருமான வரி சோதனை.
வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித்தேர்வு தமிழகம் முழுவதும், 57 மையங்களில் இன்று நடைபெறுகிறது.