மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடு
மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடு ₨7,586 கோடி குறைந்துள்ளது. வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறை சாதகமான நிலை அடையும் – நிதித்துறை செயலர். கூடுதலாக 35,000 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க திட்டம் – நிதித்துறை செயலர்.
பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட 26% கூடுதலாக நிதி ஒதுக்கீடு. சாலைகள், பாசன வசதி, மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு – நிதித்துறை செயலர். நிதி நெருக்கடி இருந்தாலும், வளர்ச்சியை நோக்கி தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது – நிதித்துறை செயலர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாட்டில் அதிக நிதி வழங்குவது தமிழகம்தான் – நிதித்துறை செயலர் கிருஷ்ணன்.
தமிழகத்தில் 2019-20ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது – நிதித்துறை செயலர் கிருஷ்ணன்.