சென்னையில் ஒரு ஷாகீன் பாக்..!
1 min read

சென்னையில் ஒரு ஷாகீன் பாக்..!

முன்கூட்டியே மோப்பம் பிடித்த உளவுத்துறை..! கோட்டைவிட்ட சென்னை போலீஸ்..!

சென்னையில் ஷாகீன் பாக் ஸ்டைலில் ஒருபோராட்டத்தை முன்னெடுக்க இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சியினரும் செயல்பட்டு வருவதை மோப்பம் பிடித்த உளவுத்துறை எச்சரித்தும் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அனைத்திற்கும் எவ்வித சிரமும் இன்றி அவர்களால் அனுமதி பெற முடிந்தது- காரணம் இஸ்லாமியர்கள் போராட்டத்திற்கு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்க வேண்டும் என்கிற மேலிட உத்தரவு தான். இதனை ஏற்று அனுமதி கொடுத்த இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் தங்களுக்கான நேரம் முடிந்த உடன் கலைந்து சென்றனர்.

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *