கோவையில் தங்க நகை தொழில் பூங்கா – அமைச்சர் பெஞ்சமின் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், கோவையில் தங்க நகை செய்யும் தொழில் சரிவை நோக்கி செல்வதாகவும், அதனை மேம்படுத்தும் வகையில் தங்க நகை பூங்கா அமைத்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பெஞ்சமின், கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் வட்டத்தில் […]Read More
பிப்ரவரி 19 – கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று. உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரியனை மையமாகக் கொண்டே பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்கிற சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கோள்களின் பின்னோக்கிய […]Read More
12ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வில், 80 சதவீதம் தேர்ச்சி அடையலாம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீட் தேர்விற்காக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அளிக்கக்கூடிய வகையில் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு “விரைவில் நகரும் ரேஷன் கடைகள்” – […]Read More
முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை பிப்ரவரி 18, 1911 அன்று இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது. அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தது பிரிட்டிஷார், விமானப் பயண சாகசத்தை சாத்தியமாக்கியது அமெரிக்கர்கள் என்றாலும் விமானத்தில் அஞ்சல் சேவையைத் தொடங்கியவர்கள் இந்தியர்கள் என்றால் வியப்பாக இல்லையா? இப்போதைய உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் நகரில்தான் அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. அலகாபாத் புறநகரில் உருவாக்கப்பட்டிருந்த கண்காட்சித் திடலிலிருந்து… 1911-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு 6500 கடிதங்கள் அடங்கிய அஞ்சல் […]Read More
டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கிறது காடாம்புலியூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் குமரவேல்(26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குமரவேல் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு […]Read More
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான தடுப்புக் காவல் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனு. தமிழக அரசின் மேல்முறையீடு மனுக்களை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கான தடுப்புக் காவல் மார்ச்-12ல் முடிவடைகிறது. ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புRead More
டெல்லி என்கவுன்டர்: இருவர் சுட்டுக்கொலை. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. பிரகலாதபூர் பகுதியில் அதிகாலை என்கவுன்ட்டர் நடைபெற்றதாக டெல்லி காவல்துறை தகவல். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில், 4வது நாளாக போராட்டம். மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியிலும், 4வது நாளாக போராட்டம் தொடர்கிறது. சாலை விபத்தில், மூன்று பேர் உயிரிழப்பு. தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே கார் மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி […]Read More
வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம்! கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது – முதலமைச்சர்! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம்!இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு இரவு போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டக்காரர்களை அழைத்து பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது – எடப்பாடி பழனிசாமி! முதல்வர் பரபரப்பு பேச்சு! முதியவர் இறந்ததாக மாநிலம் […]Read More
இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு […]Read More
தானாக அழியும் பேனாவை சப்ளை செய்தவர் கைது… சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட தானாக அழியும் மை மற்றும் பேனாவை சப்ளை செய்த நபரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமாருக்கு தானாக அழியும் மை மற்றும் பேனாவை சப்ளை செய்த அசோக் என்பவர் புரசைவாக்கத்தில் கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தில் அசோக்கைக் கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவருக்கு இந்த மை எப்படி […]Read More
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!