வெற்றிமாறனின் திரைப்படக் கல்லூரியில் 2-வது பேட்ச் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களில் எண்ணிக்கையில் குறைந்த அளவிலேயே படங்களை இயக்கி இருந்தாலும் அத்தனை படங்களையும் சர்வதேசத் தரத்துக்கு இணையாகக் கொடுத்திருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். அதனாலேயே சினிமாவை நோக்கி இயக்குநர் கனவுடன் வரும் இளைஞர்கள் பலரும் வெற்றிமாறனைத் தங்களது முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவரது படங்கள் மூலம் சினிமாவின் இலக்கணங்களைக் கற்று வருகின்றனர்.அதேசமயம் சினிமாவில் சாதிக்கும் ஆர்வம் இருந்தும் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச […]Read More
தீபாவளி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பு. பல வர்ணங்களில் பல வகையான இனிப்பு வகைகள் நம் கண் முன்னே, எதனை சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது என்ற குழப்பத்தினை ஏற்படுத்துவது வ ழக்கம். மிக அதிக அளவில் பரம்பரை ரீதியாக இந்தியர்கள் நீரிழிவு பிரச்சினைகளை உடையவர்கள். எனவே இதனை கருத்தில் கொண்டு இனிப்பு வகைகளை அளவோடு ஏற்றுக்கொண்டு செயல்படுவது நல்லது. நீண்டநாள் கெடாமல் இருப்பதற்காகவும் நிறத்திற்காகவும் ருசிக்காகவும் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களான ப்ரிசெர்வேட்டிவ்கள் கலக்காத இனிப்பு வகைகளை […]Read More
இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதுப்படுவது புக்கர். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலக (47) எழுதிய ‘த செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா’ (The Seven Moons of Maali Almeida) என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய இரண்டாவது புதினம் இதுவாகும். விடுதலைப் புலிகள்-இலங்கை ராணுவம் இடையே நடந்த போரினால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை இலங்கையை அடிப்படையாக வைத்து இந்த நாவலைப் புனைகதையான எழுதியதற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. புக்கர் […]Read More
‘மின்மினி’ மின் மாத இதழ் அறிமுகக் கூட்டம் இன்று (16-10-2022) சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் மாலை 6 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. மின்மினி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருப்பவர் பல்கலை வித்தகர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள். இதன் வெளியீட்டாளர் எழுத்தாளர் லதா சரவணன் அவர்கள். இந்த அறிமுக விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த 12 பேரும் பத்திரிகை உலகில் அனுபவம் பெற்ற பெண் ஆளுமைகள். அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் தொடங்கிய கூட்டத்தில் எல்லாமே […]Read More
ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் பருவ இதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்பு களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 4 மற்றும் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற […]Read More
நமது புராண காலத்தில் கூறப்படும் அக்சய பாத்திரம் என்றால் அது உணவு வற்றாத பாத்திரம். அது பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்கப் பயன்படும் பாத்திரம். உதவும் மனமும் உள்ளமும் கொண்டவர் கள்தான் தற்கால அக்சய பாத்திரங்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் பார்வையற்ற குடும்பம் மற்றும் பார்வையற்ற சிறுமிகளுக்கான தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்களுக்காக 2022 அக்டோபர் 16 அன்று தொடங்கி சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் அக்டோபர் 19, 20 […]Read More
“சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது போல், சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் செல்வகுமார். “டில்லி தேசிய சமஸ்கிருத ஆய்வு, வளர்ச்சி மையத்திற்கு 2017-2020 ஆண்டு வரை ரூ. 643.84 கோடியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உட்பட 15 நாடுகளில் தமிழ், தாய்மொழியாகவும் முதன்மைப் பேச்சு மொழியாக உள்ளது. ஆனால் மத்திய அரசு சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய […]Read More
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை. “ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்கள் தொழில்முனைவோர் களாக, வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்குச் செல்பவர்களாக,பொதுத் துறை, அரசுத்துறை மற்றும் தனியார்துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரிய லாம். ஆனால், தற்போது அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலும், எந்த நிபுணத் துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச் செய்யும் கூலித் தொழிலாளியாக மட்டுமே பணிபுரியும் வகையிலும், புதிய தொழிற்கல்வி முறையை அமல் படுத்த ஒன்றிய அரசு […]Read More
சூரியன் நேரடியாக நம் வாழும் பகுதிக்கு மேல் சிகர எல்லையில் உள்ள நாள் பூஜ்ய நாள் (Zero Shadow Day) ஆகும். சூரிய ஒளியினால் உண்டாகக் கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம், சூரிய ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகிய வற்றைக் கண்டறியலாம். சூரிய வெளிச்சத்தால் ஏற்படும் ஒரு பொருளின் நிழல், காலையில் அதிக நீளத்தோடு இருந்து, உச்சி நேரத்தில் குறையும். பின், சூரியன் மறையும் […]Read More
Msand அதாவது கற்களை உடைத்து அதில் இருந்து எடுக்கும் பொருளை நாம் Manufacture Sand (Msand) என்கிறோம். மேலை நாடுகளில் இவை தற்போது அதிகப் பயன்பாட்டில் உள்ளன. நமது நாட்டில் இன்று கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இவை கொண்டுதான் கட்டப்படுகின்றன. ஆகவே நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம். கான்கிரீட் என்பது மண், ஜல்லி, சிமெண்ட், நீர், ஆகியவை சேர்ந்த ஒரு கலவை ஆகும்.இதில் சிமெண்ட் ஒரு பசை போல செயல்பட்டு மண் மற்றும் ஜல்லி கற் களைப் […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!