தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் : 1000-க்கும் மேற்பட்டோர் கைது!
2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 2வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாததாலும் […]Read More