விபத்தில் சிக்கிய அஜீத்..!

துபாயில் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்- தமிழக அரசு..!

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் புதிதாக…

சென்னை திரும்பினார் சிகரம் தொட்ட பெண்

அண்டார்ட்டிகாவில் உள்ள உயரமான  சிகரத்தில் ஏறி சாதனை படைத்த  முத்தமிழ்ச்செல்வி சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியை  சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி(34). இவர் இதுவரை 5 உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். தற்போது…

அமெரிக்காவில் பனிப்புயல் |பள்ளிகளுக்கு விடுமுறை..!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. அந்நாட்டின் மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா, இலினோயிஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வரும் பனிப்புயலால் சாலை,…

சர்வதேச பலூன் திருவிழா 10-ந் தேதி சென்னையிலும் தொடங்குகிறது..!

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, பொள்ளாச்சி, மதுரையில் சர்வதேச பலூன் திருவிழா 10-ந் தேதி தொடங்குகிறது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 10-வது…

ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு நிறைவு..!

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது . தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது இந்த…

HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை..!

HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை  என மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் பரவிவரும் HMPV என்ற புதிய வைரஸ் தொற்று சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவிய…

‘ஜஸ்டின் ட்ரூடோ’ ராஜினாமா..!

கனடா நாட்டின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் நெருக்கடி…

வரலாற்றில் இன்று (07.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்துதிருவிழா நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தநிலையில் வருகிற 10-ந்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!