இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி. விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையிலும் கூட, ராணுவ வீரர்களுடன் பெருமளவு நேரம் செலவழித்து வந்தார். இந்திய ராணுவத்தில் இரண்டு வார காலம் ராணுவ பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருக்கு சிறுவயது முதலே, ராணுவம், ராணுவ வீரர்கள். அவர்களின் நாட்டுப்பற்று, தியாக உள்ளம் உள்ளிட்டவைகளின் மீது தீராத ஆர்வம் உண்டு. இதன்காரணமாக, ராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட சின்னத்திரை […]Read More
நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், நீச்சல் பிரிவில், தமிழக வீரர் தனுஷ், 200மீ மற்றும் 100மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்று, 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தனுஷ்…Read More
தெரியாம ‘ரிஜெக்ட்’ பண்ணிட்டோம்.. இந்த வாட்டி ‘தம்பிய’ எடுத்தே ஆகணும்.. போட்டிபோடும் அணிகள்!
கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 73 இடங்களுக்கு உலகம் முழுவதும் இருந்து 971 வீரர்கள் போட்டிபோடுகின்றனர். இதனால் இந்தமுறை ஏலத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்று தோன்றுகிறது. இந்தநிலையில் சமீபத்தில் முடிவுக்கு வந்த சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மீது, ஐபிஎல் அணிகளின் கவனம் விழுந்துள்ளது. குறிப்பாக தமிழக அணியின் இளம் பந்துவீச்சாளர் […]Read More
டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் – கிரண் ரிஜிஜூ டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் என்றும், 44 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவுக்கு அட்லாண்டா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி கொடுத்த நபரை யாரால் மறக்க முடியுமென்றும் லியாண்டர் பயஸ்-க்கு மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ புகழாரம் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா அணி 4 க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. […]Read More
டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தியது இந்தியா! பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பைப் போட்டியில் இந்திய அணி வென்று 2020 டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆசிய ஓசேனியா மண்டலம் 1 பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இஸ்லாமாபாதில் செப்டம்பா் மாதம் நடைபெறவிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு சென்று விளையாட முடியாது என இந்திய முன்னணி வீரா்கள் மறுத்து விட்டனா். இதனால் நடுநிலையான […]Read More
சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா – கர்நாடகா அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஹரியானா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களைக் குவித்தது. ஹரியானா அணி 19வது ஓவர் வரை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில் கடைசி ஓவர் பந்து வீசிய அபிமன்யு மிதுன் முதல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளையும், 6வது பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். […]Read More
2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக் கோப்பையை வென்ற 2011 சீசன் கூட, 2003 சீசனிடம் தோற்றுப் போகும். அந்தளவுக்கு வெறித்தனத்துடன் ரசிகர்கள் பார்த்த உலகக் கோப்பை அது. காரணம்…. சவால்! ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என அனைத்துமே பலம் வாய்ந்த அணிகளாக வலம் வந்தன. அதிலும், ஆஸ்திரேலியா ‘நான் அடிச்ச 10 பேருமே Don தாண்டா’ மோடில் எதிரணிகளை பயத்தில் […]Read More
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் நடக்கும் இடங்களை மாற்றி பிசிசிஐ அறிவித்துள்ளது. டிசம்பர் 6ம் தேதி மும்பையில் முதல் டி20 போட்டியும், டிசம்பர் 8ம் தேதி திருவனந்தபுரத்தில் 2வது போட்டியும், டிசம்பர் 11ம் தேதி ஹைதராபாத்தில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டியும் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம், மற்றும் டாக்டர் அம்பேத்கரின் மகாபரி நிர்வான் தினமும் வருவதால் போட்டிக்குப் பாதுகாப்பு அளிக்க […]Read More
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிசப் பந்த், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.ஒருநாள் தொடரில் உள்ள கேதர் ஜாதவ் டி-20 தொடரில் நீக்கம், வாசிங்டன் சுந்தர் அணியில் சேர்ப்பு. மேற்கிந்திய தீவுகளுக்கு […]Read More
- விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் விஜய்க்கு அழைப்பு!
- லக்கி பாஸ்கர் இயக்குனருடன் இணையும் சூர்யா..!
- ஜப்பானில் வெளியாகிறது ‘தேவரா’ திரைப்படம்..!
- உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!
- வெளியானது ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்..!
- Hrát Plinko Zdarma
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12