பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க, தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சாராம்சம் இதோ : இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது, “இரண்டாவது முறையாக பையனை பெற்றெடுக்கும் தங்கர் பச்சானுக்கு வாழ்த்துகள். இப்படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்கள் பார்த்தோம். படத்தைப் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. விஜித் பச்சான் நன்றாக […]Read More
தமிழகத்தில் 50 லட்சம் பேரின் ‘ஆதார்’ தகவல்கள் திருட்டு! தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது வினியோக திட்ட இணைய தளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் இந்த தகவல்கள் கசிந்துள்ளதாக ‘டெக்னிசாம்’ என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28ந் தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்து […]Read More
கோட்டை விட்டுகுனிந்த அணியைகோப்பை பெற்றுநிமிரச் செய்தாய், எலி போல்ஓடிக்கொண்டிருந்த பந்தைஹெலிகாப்டர் போல்உயரச் செய்தாய், முடிந்தது கதையெனமுனுமுனுத்த வாய்களைவெற்றித் தொடர்கதையெனவாழ்த்தச் செய்தாய், பாம்புக்கு உயிர் வாலில்,இந்திய கிரிக்கெட்டுக்கு தலையில்,உன்னிடம் வந்த பந்துகள் பறந்ததில்ஆண்டுகள் உருண்டோடியது தெரியவில்லை, ஓய்வு உனக்கு இருக்கலாம்,நீ பற்றவைத்த நெருப்புக்கில்லை;இளைய அணியாக இருக்க வேண்டும்யாருக்கும் இளைத்த அணியாக அல்ல! ஏன் நீ முடிவெடுத்தாய் தோனி!நீ இந்தியாவை இலக்கிற்குகொண்டு சேர்த்த தோணி!பயிற்சியாளராய் மறுபடியும் வா நீ! – பா.சக்திவேல்Read More
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகில் உள்ள கிராமம் அரியதுறை. இங்கே ஸ்ரீமரகதவல்லி சமேத ராக ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கும் ஆலயத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக வணங்கப்பட்டு வருகிறது ஓர் அரசமரம்! ரோம மகரிஷி தவம் புரிய ஏற்ற இடமாக ஸ்ரீபிரம்மதேவனால் சுட்டிக்காட்டப்பட்ட தலம் இது எனப் போற்றுகிறது தலபுராணம். இந்த ஊரைத் தழுவியபடி ஓடும் நதியும் பிரம்மனால் உருவாக்கப்பட்டது. எனவே, பிரம்மாரண்ய நதி எனும் பெயர் பெற்றது. தற்போது இந்த நதி வறண்டு காணப்பட்டாலும், நதிப்படுகையில் ஓரிடத்தில் […]Read More
கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். 3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன். 4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் […]Read More
நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் காதலர் தினத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது என கூறலாம். மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இதனை மாதங்கள் ஆன பின்பும் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் […]Read More
சேப்பாக்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்…!!! சென்னை: ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க, பயிற்சியில் ஈடுபட சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் தோனி இறங்கிய போது, அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய அணி ‘சீனியர்’ தோனி, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்குப் பின் எவ்வித கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. வரும் ஐ.பி.எஸ்., தொடரின் 13வது சீசனில் சென்னை அணி கேப்டனாக களமிறங்குகிறார். இதற்காக பயிற்சியில் ஈடுபட தோனி, சென்னை வந்தார். வழக்கம் […]Read More
கடைசிப் பந்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி! 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. இதனால் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள். ஆனால், பூணம் யாதவின் 19-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தார் அமேலியா கெர். இதனால் கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டன. இரண்டு பவுண்டரிகள் அடித்து கடைசிப் பந்தில் […]Read More
4ஆவது நாளிலேயே முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடாின் முதல் போட்டி வெலிங்டன் பேசின் ரிசா்வ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் […]Read More
2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது: இந்த வருட ஐபிஎல் போட்டி, மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17 அன்று கடைசி லீக் போட்டியில் பெங்களூர் – மும்பை அணிகள் மோதுகின்றன. 57 நாள்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இறுதிச்சுற்று ஆட்டம் மே 24 அன்று […]Read More
- ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்..!
- குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13