நாளுக்கு நாள் சைபர் கிரைம் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கில்லை. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் திடீரென இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவதுறை முடங்கியது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது. இதனால் ஆஸ்பத்திரிகளின் கணினி அமைப்புகள் திடீரென முடங்கியது. இதையடுத்து அந்த மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை […]Read More
ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் 28 நவம்பர் 1820 – 5 ஆகஸ்ட் 1895) ஒரு ஜெர்மன் தத்துவவாதி, வரலாற்றாசிரியர், கம்யூனிஸ்ட், சமூக விஞ்ஞானி, சமூகவியலாளர், பத்திரிகையாளர், அரசியல் ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் உள்ள பெரிய ஜவுளி தொழிற்சாலைகளின் உரிமையாளராகவும், பிரஸ்ஸியாவின் பார்மென் (இப்போது வுப்பர்டல், ஜெர்மனி) உரிமையாளராகவும் இருந்தார். கார்ல்ஸ் மார்க்ஸுடன் சேர்ந்து மார்க்சிச கோட்பாடு என்று அழைக்கப்படும் ஏங்கல்ஸ் உருவாக்கப்பட்டது, மேலும் 1845 ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்தில் தொழிலாள […]Read More
மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!
இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளறியிள்ளது. மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறார் சந்திரபாபு நாயுடு. அந்த பொது கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு மேலும் பேசியதாவது….”ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று […]Read More
உலக அளவில் செல்வாக்கான பிரதமர்களில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். உலகின் இளமையான அழகான பிரதமர் என அகில உலக இளசுகளின் மத்தியில் பிரபலமானவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனது சமூக வளைதள பக்கத்தில் தனது மனைவியை பிரிவது குறித்து செய்தியை பகிர்ந்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி […]Read More
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தாய்பால் தினமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால்தான் குழந்தை பெறும் முதல் ரத்த தானம் என்று, உலகில் கலப்படமில்லாத கலப்படம் இல்லாதது தாய்பாலும் தாய்ப்பாசமும் தான். தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு. உலக தாய்ப்பால் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு […]Read More
இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபேண்டஸி காமெடி படமாக உருவான இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நீ கவிதைகளா…’ பாடல் இன்று வரை […]Read More
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இன்று (ஜூலை 28) நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கும் அவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை […]Read More
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பையும் வசூலையும் குவித்துவரும் இந்தப் படம் கடந்த 11 நாட்களில் […]Read More
சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட இருக்கிறது. ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் விரைவு ரயில்களின் நேரம் ஆக.14-ம் தேதி முதல்மாற்றி அமைக்கப்பட உள்ளது. 7.45 மணிக்கு புறப்படும்: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய சோழன் விரைவு ரயில் (22675) நேரம் மாற்றப்பட்டு, […]Read More
சின்னகுயில் சித்ரா இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார். மலையாளத்தை தாய் மொழியாக கொண்டாலும் இவரது தமிழ் உச்சரிப்பு அருமையாய் இருக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி அசாமி, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடி வருகிறார். “பூஜைக்கேற்ற பூவிது” என்று தனது மெல்லிய குரலில் […]Read More
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!
- வரலாற்றில் இன்று (23.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 23 சனிக்கிழமை 2024 )
- Bästa Casinon Utan Svensk Licens Spela Utan Spelpau