அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும்…
Category: 3D பயாஸ்கோப்
கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு மூன்று விருதுகள்…!!! – தனுஜா ஜெயராமன்.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது. கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து…
சொல்லத் தான் நினைக்கிறேன் – திரையுலக ஜாம்பவான் கே. பாலசந்தர்
சொல்லத் தான் நினைக்கிறேன் – திரையுலக ஜாம்பவான் கே. பாலசந்தர்…!!! திரையுலக ஜாம்பவான் புதுமை இயக்குனர் கே. பாலசந்தரின் பிறந்த நாள் இன்று. இன்று வரை தமிழ் சினிமா உலகின் துரோணாச்சார்யார் இவரே. ரஜினி கமல் என்ற இரு திரையுலக ஆதிக்க…
கே. பாலசந்தர்
கே. பாலச்சந்தர், 9 சூலை 1930 – 23 திசம்பர் 2014) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் [1].…
போண்டா மணிதான் இன்னும் பேலன்ஸ்.
போண்டா மணிதான் இன்னும் பேலன்ஸ்.. லியோவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் லியோ படத்தில் நடிக்காமல் இன்னும் போண்டா மணியும், போனி கபூரும்தான் இருக்கிறார்கள் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய்.…
“மண்வாசனை நாயகி ரேவதி பிறந்தநாள் இன்று..”
ரேவதி. தமிழ் சினிமா நடிகைகளின் வரையறை வார்ப்புகளுக்குள் சிக்காமல் தனக்கென பிரத்யேகங்களை வடிவமைத்துக் கொண்டு வளர்ந்த நாயகி. எண்பதுகளில் இருந்த அனைத்து முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து, தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை ரேவதி, இந்தி, மலையாள திரைப்படங்களிலும்…
“நான்காவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சிம்பு”
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் தன் நடிப்பின் மூலம் சிறந்த முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் தான் சிம்பு. சில காரணங்களால் சினிமா வாய்ப்பே கிடைக்காமல் இருந்த இவர் தற்பொழுது ஏற்கும் படங்களில் மாஸ் காட்டி வருகிறார். அதைத்தொடர்ந்து இவருக்கு பட…
வசந்தபாலனின் “அநீதி”….மிரட்டும் அர்ஜூன் தாஸ்…!!!
அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி. இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைப்பெற்றது. இதில் படத்தில் நடித்த மற்றும் பங்குபெற்ற…
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “லப்பர் பந்து”-தனுஜா ஜெயராமன்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம்…
“மீண்டும் மரிசெல்வராஜ் வடிவேலு கூட்டணி”
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்தது.இந்நிலையில் உலகளவில் கடந்த…
