இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வித்தைக்காரன்’. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. […]Read More
சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திகில் கலந்த பேய் படம் வரும்-28ம் தேதி
வரும் 28- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படம் தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “அப்போது பேசிய அவர், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருப்பதாகவும், இது ஒரு வித்தியாசமான பேய் படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்றும் இந்த படம் வெற்றி பெற்றால் இதன் […]Read More
சூர்யா தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கங்குவா க்ளிம்ப்ஸ் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியாகவுள்ளது. சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் கங்குவா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் […]Read More
விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஃபேண்டஸி ஜானரில் படம் உருவாகியிருந்தது. சிவகார்த்திகேயன் எப்போதும் ஒரே மாதிரி நடித்துவருகிறார் என்ற விமர்சனம் இருந்த சூழலில் […]Read More
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். விடுதலை படத்தின் 2ம் பாகம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை 2 படப்பிடிப்பை இப்போது தான் தொடங்கியுள்ளார் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் […]Read More
மொழி , அபியும் நானும் போன்ற பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் தற்போது ஹாட்ஸ்டாரில் சட்னி – சாம்பார்’ என்கிற சீரிஸை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும் என்கிறார்கள். யோகி பாபு மற்றும் வாணி போஜன் முதன்மை கதாபாத்திரங்களில் […]Read More
மீண்டும் காமெடியனாக நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை: நடிகர் சந்தானம் கோவை: “நல்ல கதையும், எனக்கான ஸ்பேஸும் அமைந்தால் மீண்டும் காமெடியனாக நடிப்பேன்” என்று நடிகர் சந்தானம் பதிலளித்துள்ளார். இயக்குநர் ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனை நடிகர் சந்தானம் கோவையில் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும். […]Read More
“முதல் படத்திற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுத்த அட்வான்ஸ்” – ஏ.என்.மருதாசலம் புரட்சி நடிகா் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’யின் தயாாிப்பாளரான ஏ.என்.மருதாசலம் செட்டியாா் அவா்கள், இன்றைய எம்.ஜி.ஆாின் வளா்ச்சிப் பற்றி அன்றே தான் அறிந்திருந்ததாகத் தொிவிக்கின்றாா். “புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினரையும் மிகவும் அறிந்து நெருங்கிய வகையில் பழகுபவர்களில் நானும் ஒருவன். தமிழ்நாட்டில் முதன் முதலில் பேசும்படம் தமிழில் எடுத்தவர்களில் ஒருவன் நான். ‘சென்னை ஃபிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ்’ முதல் மகாநாட்டின் தலைவராக இருந்திருக்கிறேன். கோவையில் […]Read More
நன்றி மறவாத நல்ல மனம்! பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டனால் தங்கவேலு என மக்களால் அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர், “எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தங்கவேலு, “தீபாவளி அன்று ஒரு நாடகம் போட்டேன். அப்போது துணி வாங்க என்னிடத்தில் காசு எதுவும் இல்லை. அந்த நேரம் லுங்கி வியாபாரம் செய்யும் ஒரு பாய் எனக்கும் என்னுடைய நாடக கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கும் லுங்கியை […]Read More
இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு, ஓ.டி.டி.யில் வெளியான இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கோவாவில் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அமைச்சகம். அதில் ஓ.டி.டி. […]Read More
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது..!
- 2024-ல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் இடம்பெற்ற 3 இந்திய பள்ளிகள்..!
- பின்னணி இசைக்கான தனது யூடியூப் சேனல் தொடங்கினார் “இசைஞானி’
- தீபாவளி நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை..!
- குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி..!
- மதுரை மாசி வீதிகளில் களைகட்டிய தீபாவளி விற்பனை..!
- தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு..!
- வரலாற்றில் இன்று (27.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!