நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங், பேட்ச் வொர்க் உள்ளிட்டவை நிறைவடைந்து தற்போது முழு வீச்சில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை…
Category: 3D பயாஸ்கோப்
தனது பிறந்தநாளில் ஆம்புலன்ஸ் வாங்கி தந்த KPY பாலா..!
விஜய் டிவி மூலம் பிரபலமான KPY பாலா நலிந்தோருக்கு பல நல்ல உதவிகளை செய்து வருவதை பார்த்து ரசிகர்கள் அவரது கடவுள் உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டாப் ஹீரோக்களே சாமானிய மக்களுக்கும் மலைவாழ் கிராம மக்களுக்கும் தேவையான விஷயங்களை…
மீண்டும் ஏ.ஆர். ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி!
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார். அவர் நடத்தும் இசை நிகழ்ச்சியை காண அவரது ரசிகர்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பர். அந்த வகையில் ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை…
இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் கொண்டாட்டம், ஒன்றுகூடிய பிரபலங்கள்…
இயக்குநர் ஷங்கர் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். கோலிவுட்டின் முன்னணி முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், ஒரேநேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டு படங்களும் ஷங்கர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…
“ஜென்டில்மேன்-ll’ துவக்க விழாவில் தங்க நாணயமா? அட….!!!
ஜென்டில்மேன்-2’ இசையமைப்பாளர் யார் ? என்கிற கேள்விக்கு சரியாக பதிலளித்த மூவருக்கு எம்.எம்.கீரவாணி கையால் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட இருக்கிறது. ஜெண்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் சார்பில் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-ll’. இப்படத்தை ஏ.கோகுல்…
மயிலு …. மயிலு தான்..! | தனுஜா ஜெயராமன்
தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவின் கனவுக்கன்னி என்றால் அது ஶ்ரீதேவி தான். இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த தமிழ் மயில் இவர். எண்பதுகளில் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் என்கிற உச்சநடிகர்களோடு போட்டி போட்டு நடித்து தனக்கென தனி இடம்…
சந்தானத்தின் “கிக்” பட டீசர்!!!
கன்னடத்தில் வெளியான ‘லல் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் சந்தானத்தை வைத்து “கிக் “ படத்தினை இயக்கிவுள்ளார். சந்தானத்திற்கு ஜோடியாக ‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார்.இவர்களுடன் தம்பி…
ராஜமெளலியுடன் இணையும் உலகநாயகன் கமல்ஹாசன்
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் உலகநாயகன். வினோத், மணிரத்னம் ஆகியோரின் இயக்கத்திலும் தலா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இயக்குநர் ராஜமெளலி உடன்…
500 கோடியை நெருங்கும் ஜெயிலர் வசூல் வேட்டை…
ஜெயிலர் படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் அதன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகியிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன் லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், வசந்த் ரவி, யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன்…
தமிழ் சினிமாவை உலுக்கி எடுத்த படம்.. இன்று வரை மறக்க முடியாத ‘உதிரிப்பூக்கள்
’ August 15, 2023 by Bala S தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி சினிமா உலகையே உலுக்கி எடுக்கும் என்றும் மறக்க முடியாத படமாக வெகு சில படங்கள் மட்டுமே அமையும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தான் கடந்த…
