வில்லங்கமாக நடிக்கவேண்டும்- “அங்காரகன்” சத்யராஜ்!

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில்…

விஜய் vs விக்ரம் லியோ உடன் மோதும் துருவ நட்சத்திரம்…

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய இன்டஸ்ட்ரி ஹிட் படமாக லியோ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லியோவுக்குப் போட்டியாக இன்னும் சில மாஸ் ஹீரோக்களின் படங்களும் அக்டோபர் 19ம்…

அதர்வாவின் “ மத்தகம் “ பாதியில் கிழிக்கப்பட்ட புத்தகம் – வெப் தொடர் விமர்சனம்!

அதர்வாவின் முரளி மற்றும் ஜெய்பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. மொத்தமாக ஐந்து எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள். இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி…

கீரவாணிக்கு மற்றுமொரு ஆஸ்கார் ஜென்டில்மேன் படவிழாவில் வைரமுத்து!

திரை ஜாம்பவான்கள், சினிமா ப்ரபலங்கள் என பலரும் கலந்து கொண்ட “ஜென்டில்மேன்-ll’ பட துவக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் கோலாகலமாக  நடைபெற்றபோது அதில் கவிப்பேரரசு  வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். வைரமுத்து பேசும் போது,…

ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழா சிறப்பு நிகழ்வுகள்!

ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாவையும் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு விழாவையும் ஒன்றாக நடத்தி பிரமிக்க வைத்த மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll.  ஆஸ்கர்…

இயக்குனர் லிங்குசாமி திறந்து வைத்த “தியான மண்டபம்”!

லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டப திறப்பு விழாவில் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும், ஹார்ட்ஃபுல்னஸ் தியானப் பயிற்சியாளரும், பயிற்றுவிப்பாளருமான திரு. லிங்குசாமி தியான மண்டபத்தைத் திறந்து வைத்து, ஹார்ட்ஃபுல்னஸ் தியானம் மற்றும் அதன் அழகு…

பாக்ஸ்ஆஃபிஸில் தொடர்ந்து முதல் இடத்தில் “பார்பி”

அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு போட்டியாக பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பார்பி திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் நான்காம் வார இறுதி நாளான நேற்று மட்டும் பார்பி திரைப்படம் 3.37 கோடி வசூலை பெற்றதாகவும்,…

ஜெயிலர்’ கதை/ 50 வருடங்களுக்கு முன்பே நடித்த சிவாஜி கணேசன்..

ஜெயிலர்’ கதையில் 50 வருடங்களுக்கு முன்பே நடித்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் கதை என்னவென்று பார்த்தால் குடும்பத்தின் நலனுக்காக…

“ஜென்டில்மேன்-ll’ துவக்க விழா ப்ரம்மாண்டமாய்…!

தற்போது “ஜென்டில்மேன்-ll’ துவக்க விழா ப்ரம்மாண்டமாய்…! ஜெண்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் சார்பில் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-ll’. இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். கலை தோட்டா…

விஐய் ஆன்டனியின் “ரோமியோ”!

’குட் டெவில்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் வெளியாகும் பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படம் ‘ரோமியோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!