1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.

1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்ய முடியாது 1985 இசைஞானி இளையராஜா வருடம்.. அந்த வருடம் இசையமைத்த தமிழ் படங்கள் மட்டுமே 55. இதில் கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், காக்கி…

அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ! | தனுஜா ஜெயராமன்

அதர்வாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஷி கபூர் ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையாகியிருக்கிறார். ஸ்ரீதேவியின் மகளும், வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரின்…

டைம் ட்ராவல் கதையா மார்க் ஆன்டனி….! | தனுஜா ஜெயராமன்

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. பலர் படம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது. தன் அபார நடிப்பால்…

‘ஹேங் ஓவர்’ பாணியில் உருவாகியுள்ள ‘எனக்கு என்டே கிடையாது”! | தனுஜா ஜெயராமன்

சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடுபவர்களை எச்சரிக்க வரும் திரைப்படம் “எனக்கு என்டே கிடையாது” Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை,…

ஆக்ரி சாச் – வெப் தொடர்..| தனுஜா ஜெயராமன்

ஆக்ரி சாச் ஒரு த்ரில்லிங் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த புலனாய்வு தொடர். இது 2018 புராரி என்கிற இடத்தில் நடந்த சம்பவத்தில் அடிப்படையில் என்கிறார்கள். இந்தி மொழியின் இந்த கிரைம் திரில்லர் டிவி தொடரின் இயக்குனர் ராபி கிரேவால். அபிஷேக் பானர்ஜி,…

மனோஜ் பாரதிராஜாவின் “மார்கழி திங்கள்” ! |தனுஜா ஜெயராமன்

மனோஜ் தற்போது இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்கிற படத்தை புது முகங்கள் கொண்டு உருவாக்கி உள்ளார். நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…

ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்ட் … திரையுலகில் பரபரப்பு! | தனுஜா ஜெயராமன்

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ள செய்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பி உள்ளது. அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஷால் ! | தனுஜா ஜெயராமன்

இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால் என புகைப்படங்கள் வெளியாகி உள்ளது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன்…

ஐப்பான் படத்தின் டப்பிங்கில் “கார்த்தி” | தனுஜா ஜெயராமன்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன்…

MY3 வெப் சீரிஸ் இன் டிரெய்லர் வெளியானது…

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட சூப்பரான காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த ராஜேஷ் எம் இயக்கத்தில் சாந்தனு, பிக் பாஸ் முகேன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!