மனோஜ் தற்போது இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்கிற படத்தை புது முகங்கள் கொண்டு உருவாக்கி உள்ளார். நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திள்ளார். இப்படத்தின் Audio ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் Monoj மாபெரும் வெற்றி பெற பலரும் வாழ்த்தியள்ளனர். இப்படத்தின் […]Read More
ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்ட் … திரையுலகில் பரபரப்பு! | தனுஜா ஜெயராமன்
திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ள செய்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பி உள்ளது. அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் நான்கு நடிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏறகனவே தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு […]Read More
இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால் என புகைப்படங்கள் வெளியாகி உள்ளது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நாளை (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விஷாலின் முந்தைய படங்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் பட இல்லை. தற்போது வெளியாக உள்ள […]Read More
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான். கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு […]Read More
MY3 வெப் சீரிஸ் இன் டிரெய்லர் வெளியானது…
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட சூப்பரான காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த ராஜேஷ் எம் இயக்கத்தில் சாந்தனு, பிக் பாஸ் முகேன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி வெப் சீரிஸ் My3 விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த வெப்சீரிஸின் பிரத்தியேக புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் ராஜேஷ். எம் தயாரிப்பாளரின் டார்ச்சர் […]Read More
பிரபாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபுருஷ், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால், அவரது நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால், தற்போது சலார் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. பான் இந்தியா ஹீரோ பிரபாஸ், தற்போது ப்ராஜெக்ட் கே எனப்படும் கல்கி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் கமல், […]Read More
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில், லியோ படத்தில் நடித்துள்ள இரண்டு வில்லன் நடிகர்களை இயக்குனர் மகிழ்திருமேனி புக் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கசிந்திருக்கிறது. அஜித் முதலில் விக்னேஷ் சிவனுடன் படம் நடிக்க ஒப்புக்கொள்ள அதன்பிறகு திடீர் மாறுதலாக மகிழ்திருமேனி அஜித்துடன் கைகோர்த்துள்ளார். “விடாமுயற்சி” படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும், இதுவரை ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. ஆனால் தற்போது படப்பிடிப்பு துவங்குவதற்கான பணிகள் அபுதாபியில் தொடங்கி இருப்பதாகவும், படக்குழுவினர் அங்கு படப்பிடிப்புக்கு தேவையான பணிகளை […]Read More
இன்று நெல்லையில் நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார். அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் அசோக் செல்வனுக்கு, நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்களது திருமணத்துக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து தற்போது திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன் அவரது காதலியும் நடிகர் அருண் […]Read More
யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வந்த திரைப்படங்களில் ஒன்று ’மிஸ் மேகி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் […]Read More
நடிகர் விஷ்ணு விஷால் -ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி மிரட்டியது ராட்சசன் படம். ராம்குமார் திரைக்கதை எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் நடிகை அமலா பால் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் இந்தக்கூட்டணி தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படமும் த்ரில்லர் பாணியில் உருவாகிவருகிறது. நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால் கூட்டணியில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் ராட்சசன். இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தது. இந்தப் படத்தினை […]Read More
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!
- மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை..!
- வரலாற்றில் இன்று (26.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 26 சனிக்கிழமை 2024 )
- செல்லப் பிராணிக்கு சொத்தில் பங்கு..!
- பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்..!
- Casino Not In Gamstop » 120+ Non Gamstop Internet Casinos Uk 202
- ‘டாணா’ புயல்கரையை கடந்தது..!
- வரலாற்றில் இன்று (25.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை 2024 )