இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்தில் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட் ஒன்று வெளியாகிறது. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி…
Category: 3D பயாஸ்கோப்
25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் செய்யும் ஐப்பான் பட குழுவினர்! | தனுஜா ஜெயராமன்
கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். நடிகர் கார்த்தி நடிப்பில்…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி’
சுந்தரி கண்ணால் ஒரு சேதி நேற்றிரவு ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை ‘சூரியன் எஃப்.எம்’இல் கேட்டேன். என் வாழ்நாளில் இப்பாடலைக் குறைந்தது பத்தாயிரம் முறையாவது கேட்டிருப்பேன். ரஜினியை முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்டிய படம். மணிரத்னம் இயக்கியது. 1991இல் வெளியானது.…
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள்
இன்று நம் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் இந்நிலையில் கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு கவிமாலை சமர்ப்பணம். எட்டாவது பிள்ளையாய் பெற்றோருக்கு பிறந்து எட்டாது உயரம் சென்றார் கவியில் மலர்ந்து அர்த்தமுள்ள இந்து மதம் கட்டுரையை தந்து அழகுடனே சொன்னார் வைர…
“ஸ்மோக்’ வெப்சீரிஸில் 99 சதவீதம் உண்மையை சொல்லப்போகிறேன்” ; நடிகை சோனாவின் துணிச்சலான முடிவு! | தனுஜா ஜெயராமன்
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா. தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து…
நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள்
நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள் இன்று. இவர் நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பாவாக்கும் . எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களிலும், ஶ்ரீதர், கே.பாலச்சந்தர் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களிலும்…
இனி வெறும் 70 ரூபாயில் சினிமா: சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஐநாக்ஸ்! | தனுஜா ஜெயராமன்
மல்டிபிளக்ஸ் ஆபரேட்டர் பிவிஆர் ஐநாக்ஸ் இந்திய திரையரங்க வர்த்தகத்தில் தனி கார்ப்ரேட் நிறுவனமாக பெரும் ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் வேளையில் புதிய பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வகையில் புதிதாக சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது. பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 699 ரூபாய்…
கண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்!
கண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்! தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல…
தலைமை பண்பு அவசியம்: மரியாதை முக்கியம் : எவிக்ஷன் கிடையாது – கமல் அதிரடி!
தலைமை பண்பு அவசியம்: மரியாதை முக்கியம் : எவிக்ஷன் கிடையாது – கமல் அதிரடி! பிக்பாஸில் கமலின் பஞ்சாயத்து ஞாயிற்று கிழமையன்றும் தொடர்ந்தது. அப்போது விக்ரம் கேப்டனாக செயல்பட்ட விதம் குறித்து விவாதிக்கப் பட்டது. சகப் போட்டியாளர்கள் விக்ரம் குறித்த கருத்துக்களை…
குழந்தைகளின் கருணை உலகம் – சாட் பூட் த்ரி….!திரை விமர்சனம் – தனுஜா ஜெயராமன்
குழந்தைகள் , அவர்களின் தனிப்பட்ட உலகம் , பெட் அனிமல்ஸ் இது குறித்து விரிவாக பேசும் படம் தான் சினேகா, வெங்கட் ப்ரபு , கைலாஷ் , ப்ரினிதி, வேதாந்த் வசந்த், பூவையார் இவர்களின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ”…
