கலைவாணர் எனும் மா கலைஞன் 5) அந்நாளின் சகலகலாவல்லவன்… அனுசுயா என்றொரு நாடகம். டி.கே.எஸ். சகோதரர்கள் புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் திருமயத்தில் முகாமிட்டிருந்தபோது நடத்திய நாடகம்தான் இந்த அனுசுயா. இதில் கிருஷ்ணனுக்கு ராஜா வேடம். அந்த அரசன் பெயரில்லாமல் இருந்தான். அவனைக் குறிப்பிடுகையில் நாடகக் குழுவினர் இருட்டு ராஜா என்றே குறிப்பிட்டார்கள். குழுவின் மூத்தவரான டி.கே. சங்கரன்தான் கிருஷ்ணனின் பயிற்சியாளர். “என்ன ஆச்சரியம் இது – ஆகா என்ன ஆச்சரியம் இது…” – என்று இருட்டு ராஜா […]Read More
படப்பொட்டி – ரீல்: 8 – பாலகணேஷ் தமிழின் முதல் பிரம்மாண்டம்! 1948ம் ஆண்டின் துவக்கத்தில் சினிமாப் பத்திரிகைகளில் ‘ஏப்ரல் 9ம் தேதி வெளிவருகிறது சந்திரலேகா. ஜெமினியின் அபூர்வ சிருஷ்டி’ என்ற விளம்பரம் வெளியானது. தமிழ்சினிமாவின் முதல் பிரம்மாண்டத் திரைப்படம் என்று சொல்லக்கூடிய ‘சந்திரலேகா’ படத்திற்குப் பின் திரு.எஸ்.எஸ்.வாசனின் ஐந்து வருட உழைப்பும், பணமும் மறைந்து கிடந்ததை அவ்விளம்பரம் சொல்லவில்லை. Read More
கோவா திரைப்பட விழாவில் தன்னிடம் இந்தியில் பேசும்படி வற்புறுத்திய வடமாநிலத்தவரிடம் நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? உங்களிடம் தமிழில் பேசட்டுமா என நடிகை டாப்ஸி யோசிக்காமல் கேள்வி எழுப்பியுள்ளது அங்கு மிகுந்த வரவேற்பை பெற்றது. கோவாவில் 50 வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 26 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை டாப்சி அழைக்கப்பட்டிருந்தார்Read More
இமயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்?ரஜினிகாந்த் பேட்டி. இயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். ‘ரஜினிகாந்த்…’ தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டு காலமாக முதலிடத்தில் கோலோச்சிக் கொண்டு இருக்கும் நடிகரின் பெயர் மட்டுமல்ல, தமிழக அரசியலை அடுத்தடுத்து பரபரப்பு களத்தில் வைத்திருக்கும் ஒரு மனிதரின் பெயர். இவரின் ஒரு நிமிட பேச்சு… பல விவாதங்களுக்கு சுழி. கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், […]Read More
படப்பொட்டி – 7 வது ரீல் – பாலகணேஷ் அலெக்ஸாண்டர் டூமாஸ் என்கிற நாவலாசிரியர் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து 1939ம் ஆண்டில் ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படக் கதையைத் தமிழுக்கேற்றவாறு மாற்றி, 1940ல் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார். பி.யு.சின்னப்பா இரட்டைச் சகோதரர்களாக நடித்தார். தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் ஏற்று நடித்த முதல் நடிகர் பி.யு.சின்னப்பாதான். அது மட்டுமில்லை, மூட்டை […]Read More
கலைவாணர் எனும் மா கலைஞன் 4) இன்று நாஞ்சில்நாட்டின் பெருமை நாளை தமிழகத்தின் பெருமை… ‘கோவலன்’. டிகேஎஸ். குழுவினர் 1925 மார்ச் 31 அன்று அரங்கேற்றிய முதல் நாடகம்தான் அது. கலைவாணர் ஏற்ற முதல் வேடம் பாண்டியன் நெடுஞ்செழியன். பிறகு சாவித்திரி நாடகத்தில் துயுமத்சேனன் பாத்திரம். மனோஹராவில் பௌத்தாயணன் வேடம். அப்புறம் அரங்கேறிய அபிமன்யூ சுந்தரி நாடகத்தில் கிருஷ்ணனுக்கு தொந்திச் செட்டி வேடம். இப்படி தானொரு தவிர்க்க இயலாத கலைஞராக வளர்ந்துவந்தார் கிருஷ்ணன். தொடர்ந்து அவருக்கு வயதான […]Read More
நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை- கமல்ஹாசன்.Read More
மறக்க முடியாத நடிகர் அசோகன் – அவருடைய நினைவு தினம் இன்று எஸ். ஏ. அசோகன், தமிழ் திரைப்பட உலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகராவார். சிறந்த வில்லன் நடிகரான இவர் ஒரு சிறந்த குணசித்திர நடிகரும் ஆவார். திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆண்டனி, திருச்சியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவர். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் முதுகலை படித்தார். துணைவியாரின் பெயர், துணைமேரி ஞானம் (இயற்பெயர் சரஸ்வதி) அமல்ராஜ் […]Read More
எம்ஜிஆர் வேண்டுகோளுக்கு இணங்கவே சிவாஜி கட்சித் தொடங்கினார்! நடிகர் பிரபு விளக்கம்: சிவாஜி கட்சித்தொடங்கி என்ன ஆனார் என்று தமிழக முதல்வர், ரஜினியின் அரசியல் வெற்றிடம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்த நிலையில், எம்ஜிஆர் வேண்டுகோளுக்கு இணங்கவே தனது தந்தை சிவாஜி கட்சித் தொடங்கினார் என்று நடிகர் பிரபு விளக்கம் அளித்துள்ளார். ரசியலில் பெரிய பதவிகளுக்கான ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். […]Read More
, இதுவும் ‘அது’ மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டை பார்த்து ரஜினி ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்பார். ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்று டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. தர்பார் குறித்து ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று ரஜினி ரசிகர்கள் ஏங்குவதால் முருகதாஸ் டப்பிங் […]Read More
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!
- Доступ нему Вашей Учетной Записи И Экрану Регистрации
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் “நல்லக்கண்ணு”வின் 100வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர்..!