படப்பொட்டி – ரீல்: 8 – பாலகணேஷ்

 படப்பொட்டி – ரீல்: 8 – பாலகணேஷ்
படப்பொட்டி – ரீல்: 8 – பாலகணேஷ்

தமிழின் முதல் பிரம்மாண்டம்!
1948ம் ஆண்டின் துவக்கத்தில் சினிமாப் பத்திரிகைகளில் ‘ஏப்ரல் 9ம் தேதி வெளிவருகிறது சந்திரலேகா. ஜெமினியின் அபூர்வ சிருஷ்டி’ என்ற விளம்பரம் வெளியானது. தமிழ்சினிமாவின் முதல் பிரம்மாண்டத் திரைப்படம் என்று சொல்லக்கூடிய ‘சந்திரலேகா’ படத்திற்குப் பின் திரு.எஸ்.எஸ்.வாசனின் ஐந்து வருட உழைப்பும், பணமும் மறைந்து கிடந்ததை அவ்விளம்பரம் சொல்லவில்லை. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...