3வது டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு. தென்னாப்பிரிக்கா எதிரான 3வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு. 3rd Test. India XI: R Sharma, M Agarwal,…
Category: பாப்கார்ன்
நடிகர் பிரபுவின்….! புது அவதாரம்
மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்க ஆர்வம் காட்டியுள்ளார். மற்றும் கார்த்தி விக்ரம் அமிதாப் பச்சன் ஜெயம்ரவி ஐஸ்வர்யா ராய் மோகன் பிரபு கீர்த்தி சுரேஷ் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து…
புகார் கொடுத்த ஜியோ பதிலடி கொடுத்த ஏர்டெல்,வோடபோன்,பி.எஸ்.என்.எல்
ட்ராய் அமைப்பின் சேர்மேன் ஆர்.எஸ்.ஷர்மாவிற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எழுதிய கடிதத்தில் இண்டெர் கெனெக்ட் எனப்படும் மற்றொரு நெட்வோர்க்குகளுடன் அலைபேசி சேவையை இணைப்பதன் மூலம் பெறப்படும் லாபத்திற்காக லேண்ட்லைன் எண்களையே மொபைல் எண்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது என்று கூறியுள்ளது. “தொலைத்தொடர்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஏர்டெல், வோடபோன்,…
மங்காத்தா-2 தலயின் 61- வது படம்
மங்காத்தா சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில தலை நடித்த முதல் படம் பி.ஜி.எம் மும் அந்த பைக் சீனும் அதகளம் பண்ணும், அஜித்தின் 61 படமாக மங்காத்தா -2 வெங்கட் பிரபுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வையின் வெற்றி போனிகபூர்…
விடுதலை புலிகள்.
ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை, என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை. நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை: விடுதலை புலிகள்.
சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.
சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், காண்டூர் கால்வாயில் இருந்து சுரங்க அல்லது மேல்மட்ட கால்வாய் கட்டுவது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என்ற தமிழக அரசின் விளக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம். சூரியனையும், சந்திரனையும்…
ஒருபக்கம் சித்தி-2 , மறுபக்கம் கலர்ஸ் டிவியில் கோடீஸ்வரி ரியாலிlட்டி ஷோ கலக்கும் நடிகை ராதிகா
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 28 முதல் தினமும் இரவு 8 மணிக்கு கோடீஸ்வரி என்ற பெண்களுக்கான கேம் ஷோவை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். சந்திரகுமாரி சீரியல் எதிர்பார்த்த அளவு மக்களை கொண்டு சேராததால் மிகுந்த மனவருத்தத்தில் சின்னத்திரையில்…
நீட் ஆள்மாறாட்ட மோசடி
நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 19 மாணவர்கள் மீது சந்தேகம்: சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றத்தில் தகவல். மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 4,250 மாணவர்களின் சேர்க்கையை…
ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை.
டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை. அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் சிறைக்கு வருகை. ’அமலாக்கத்துறையால் ப.சிதம்பரம் கைது’ திகார் சிறையில், 2 மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பிறகு ப.சிதம்பரத்தை…
தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு. 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு. நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, 10 சதவீதம் போனஸ். போனஸ் அறிவிப்பால் 3,48,503 பேர் பலனடைவார்கள்.
