அட்லி அடுத்தப்படம் யாருடன்???

 அட்லி அடுத்தப்படம் யாருடன்???
அட்லி இயக்குனர் ஷங்கர் அவர்களின் முதன்மை உதவி இயக்குனராக வலம் வந்து, ஷங்கர் அவர்களின் எத்திரன் மற்றும் நண்பர்கள் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர்.
விஜய் டிவியின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சண்முகம் அவர்கள் மூலம், ராஜா ராணி என்ற திரைப்படத்தை ஒரு மெல்லிய காதல் காவியமாக எடுத்து, அனைத்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.
மிகவும் திறமையான ஒரு இயக்குனர் லாவகமாக கையாளக்கூடிய ஒரு திரைக்கதை ஆசிரியர், என பல முகங்களுடன், இந்த ராஜா ராணி திரைப்படத்தை இயக்கிய பொழுது மிக அழகான வெற்றியை பெற்றது.
அதில் நடிகை நயன்தாராவும் நடிகர் ஆர்யாவும் இந்த தரைப்படத்தில், களம் இறங்கிய பொழுது, அது இன்னும் பிரமாண்டத்தை தொட்டது, வசூலில் சக்கை போடு போட்டது என்று என்பது உண்மை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...