பாலைவன சோலை பட நடிகர் மரணம்!

மலையாள நடிகர் கைலாஷ் நாத் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கைலாஷ் .இவர் தமிழிலும் பலராலும் அறியப்பட்ட நடிகராக இருந்தவர். 80 பதுகளில் பிரபலமாக அறியப்பட்டவர். பாலைவனச்…

அமேசானில் “ மாவீரன்” …!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில்…

நடிகர் அதர்வா, வின் “மத்தகம்” சீரிஸ் ஆகஸ்ட் 18 ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருக்கிறது

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம்…

TRP இல்லாததால் நிறுத்துகிறார்களா? பாரதி கண்ணம்மா 2…!

TRP-யில் குறைவான புள்ளிகளை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முக்கிய தொடர் அதிரடியாக விஜய் டிவி நிறுத்த உள்ளது. அந்த நேரத்தில் புதிய தொடரை களம் இறக்க உள்ளது.  இது குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி வைரலாகி…

“கிழக்கு வாசல்” – புதிய தொடர் விஐய் டிவியில் …!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு, இல்லத்தரசிகள் மட்டுமின்றி பல இளைஞர்களும் ரசிகர்களாக உள்ளனர். தற்போது விஜய் டிவி அதிரடியாக புதிய தொடரை களம் இறக்க உள்ளது.  இது குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில்…

மணிகண்டனின் அடுத்த படத்தின் ஷூட்டிங்கை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி…

மே மாதம் வெளியான குட்நைட் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.இதனையறித்த விஜய் சேதுபதி மணிகண்டனுக்காக ஓடிவந்து செய்த உதவி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரேடியோ…

ஷங்கர் “30”….!

ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி 30 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் மணிரத்னம் தலையில் தமிழின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்றுகூடி ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ்,…

கிக்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் !

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ்…

போதைக்கு எதிரான விழிப்புணர்வு – வெப் திரைவிமர்சனம்!

வேலன் ப்ரொடக்‌ஷன் சார்பில் முனிவேலன் தயாரித்திருக்கும் படம் “வெப்”. புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ள இப்படத்தின் லீட் ரோலில் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ளார். இவருடன் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் வகையை சேர்ந்த கதையினை மிக திறமையாக…

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் வசந்த்தின் சிஷ்யர்

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் வசந்த்தின் சிஷ்யர் சிஷ்யரின் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி வைத்த இயக்குநர் வசந்த் தனது உதவி இயக்குநரின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய இயக்குநர் வசந்த் இயக்குநர் வசந்த்திடம் இடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!