சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171 படத்தின் அபிஸியல் அப்டேட் அதிரடியாக வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதும் உறுதியாகியுள்ளது. ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட்டாகியுள்ளார். திடீரென தலைவர் 171 அபிஸியல் அப்டேட் வெளியானதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்…

ஜெயம் ரவி யின் “சைரன்” படத்தின் ஃப்ரீபேஸ் லுக்…

நடிகர் ஜெயம்ரவி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு நல்ல ரெவ்யூஸ்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில் அடுத்ததாக அவரது இறைவன் படம் ரிலீசாகவுள்ளது.…

விஜய்சேதுபதியின் 50th படமான ‘மஹாராஜா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா! | தனுஜா ஜெயராமன்

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் 50th  படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது,…

இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில்  குளறுபடி ! | தனுஜா ஜெயராமன்

இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த குளறுபடி முழு பொறுப்பேற்று…

அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான்  நடக்கும்: விஷால்-கார்த்தி நம்பிக்கை! | தனுஜா ஜெயராமன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நேற்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி…

“சிகடா “வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்! | தனுஜா ஜெயராமன்

த்ரில்லரான கதைகளமான  ‘சிகாடா’ தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும்கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா டைரக்சனில் அடியெடுத்து வைக்கும் முதல் படம். முதன்முறையாக நான்கு…

பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலங்களா? | தனுஜா ஜெயராமன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில…

ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்து! | தனுஜா ஜெயராமன்

ஜி-20 அமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த…

மார்க் ஆண்டனி படம்  ரிலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது…

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட…

தள்ளிப்போகிறதா சந்திரமுகி 2 ரிலீஸ்…!

ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. லைகா தயாரிப்பில் பி வாசு இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 15ம் தேதி வெளியாகவிருந்தது. அதேநாளில் விஷாலின் மார்க் ஆண்டனி உள்ளிட்ட மேலும் சில படங்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!