கருணாநிதி போட்டோவை வைச்சிக்கிட்டு இப்படியா..? ச்சே, வெட்கக்கக்கேடு… ரஜினியின் பேச்சால் பொங்கியெழுந்த குஷ்பு..! அட லூசுப்பசங்களா ரஜினிகூட ஏற்கெனவே நடிச்சு முடிச்சிட்டேண்டா… எனக்கு இது புதுசு இல்ல. ஏண்டா முட்டாள்தனத்தை நிரூபிக்கிறீங்க என குஷ்பு கொதித்தெழுந்துள்ளார். சரி ஏன் இப்படிக் கொதிக்கிறார் குஷ்பு..? ‘’ஒரு பெண்ணை நடத்தை கெட்டவள் என பரப்பிவிட்டு, அவள் நல்லவள் என்று தெறிந்ததும் இல்லை இல்லை நான் சொல்வதுதான் சரி, அவள் அப்படித்தான் என்று வாதிடுவது போல் உள்ளது உங்கள் வாதம்.. சரியின் பக்கம் […]Read More
உழைத்ததால் உயர்ந்து நிற்கிறோம்… உயர்ந்து இடத்துக்கு வர உழையுங்கள்… பேரவையிலே சிறந்த முறையில் உழைத்த காரணத்தினாலே நாங்கள் உயர்வில் இருக்கிறோம். அதேபோல, நீங்களும் தன்னலமற்று சேவை புரிந்தால் உயர்ந்த இடத்துக்கு எதிர்காலத்தில் வருவீர்கள் என்று முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, […]Read More
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சி!பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க சென்ற நாடாளுமன்ற தேர்தலில் போதே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திமுக காங்கிரஸ் உடனான கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் அப்போது கைகூடவில்லை. இப்போது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி மூன்றாவது அணிக்கான முயற்சி துவங்கியுள்ளது. அடுத்து வரும் நாள்களில் திமுக தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கையை பொருத்து மூன்றாவது அணிக்கான நடவடிக்கைகள் வேகம் பிடிக்கும்.Read More
பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு பிடிபட்ட டிஎஸ்பியிடம் விசாரணை. பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாஹூதின் தீவிரவாதிகளோடு, பிடிப்பட்ட காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி தேவிந்தர் சிங்குடனான (Devinder Singh) தொடர்பு பற்றி, நாடாளுமன்றத் தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு அப்போதே வாக்குமூலம் அளித்திருந்ததாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தனது போலீஸ் வாகனத்தில், டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில், தீவிரவாதிகளை அழைத்துச் சென்றது ஏன்? டெல்லி குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டமா? என்பன உள்ளிட்டவை குறித்து, தேவிந்தர் சிங்கிடம் விசாரணை தீவிரமடைந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. […]Read More
சென்னை தாம்பரம் அருகே சதானந்தா மடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய்யாக புகார் அளித்த ஆசிரம ஊழியரை பெண்கள் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்து அலறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. அய்யோ கொல்றாங்க என்று கத்தி கூச்சலிடும் இவர் தான் தாக்குதலுக்குள்ளான சசிக்குமார்..!தாம்பரம் அருகே சதானந்த புரத்தில் உள்ள சதானந்த சுவாமிகள் மடத்தில் தங்கியிருக்கும் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சிறுவர்கள் பேசும் இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த வீடியோக்களை வெளியிட்டவர் அந்த மடத்திற்கு […]Read More
நிலை வைக்கப் பயன்படும் மரச்சட்டங்களில் கொகைன் கடத்தல் பொலிவியாவில் இருந்து மரச்சட்டங்களில் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த 450 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது. பொலிவியா மற்றும் சிலி நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள அரிக்கா துறைமுகத்தில் கொகைன் ரக போதைப் பொருள் கடத்தப்படுவதாக பொலிவிய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய சோதனையில் வீடுகட்டும் போது நிலை வைக்கப் பயன்படும் மரச்சட்டங்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தன. இதனைக் கண்ட ராணுவத்தினர் மரச்சட்டங்களை […]Read More
ஆட்சி மாறினால் உண்மை வெளிவரும்… வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர் பேட்டி! பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் இன்று தப்பிக்கலாம். ஆட்சி மாறினால் உண்மைகள் வெளிவரும் என்று இந்த வழக்கிலிருந்து விலகியுள்ள வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணியாற்றிவந்த நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவியில் வழக்கில் முதலில் வழக்கறிஞர் மகாலிங்கம் ஆஜராகி வழக்கை […]Read More
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வு. திமுக கூட்டணி (13) அதிக உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் திடீர் திருப்பம். உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் பணிகள் தொடங்கின. கமுதி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற கடும் போட்டி: அதிமுக, திமுகவிற்கு தலா 7 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக, தேமுதிக தலா ஒரு உறுப்பினர்களும், சுயேட்சை 3 பேரும் உள்ளனர்.தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது. பெரும்பான்மைக்கு, 10 […]Read More
ஈரான் மீது ராணுவ தாக்குதல்; அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றம். ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 224 வாக்குகளும், எதிராக 194 வாக்குகளும் போடப்பட்ட நிலையில் 13 பேர் தீர்மானத்தை புறக்கணித்துள்ளனர்.ஈரான் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானதாக பிரிட்டன் புலனாய்வுத்துறை பிரிவு சந்தேகிக்கிறது – கனடா பிரதமர் […]Read More
- ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்..!
- குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13