தேசிய அளவில் மூன்றாவது அணி

 தேசிய அளவில் மூன்றாவது அணி
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சி!

பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க சென்ற நாடாளுமன்ற தேர்தலில் போதே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திமுக காங்கிரஸ் உடனான கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் அப்போது கைகூடவில்லை. 
இப்போது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி மூன்றாவது அணிக்கான முயற்சி துவங்கியுள்ளது. அடுத்து வரும் நாள்களில் திமுக தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கையை பொருத்து மூன்றாவது அணிக்கான நடவடிக்கைகள் வேகம் பிடிக்கும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...