தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.

 தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.

தமிழ்த்தாய் விருது – சிகாகோ தமிழ்ச்சங்கம்; கபிலர் விருது – புலவர் வெற்றி அழகன்

உ.வே.சா. விருது – வெ.மகாதேவன்; கம்பர் விருது – முனைவர் சரஸ்வதி ராமநாதன்
சொல்லின் செல்வர் விருது – முனைவர் கவிதாசன்; மறைமலை அடிகளார் விருது – முத்துக்குமாரசாமி

முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது – நாகராசன்

அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்து

மொழி பெயர்ப்பாளர் விருது – மாலன்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...