ஈரான் மீது ராணுவ தாக்குதல்;
ஈரான் மீது ராணுவ தாக்குதல்; அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 224 வாக்குகளும், எதிராக 194 வாக்குகளும் போடப்பட்ட நிலையில் 13 பேர் தீர்மானத்தை புறக்கணித்துள்ளனர்.ஈரான் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானதாக பிரிட்டன் புலனாய்வுத்துறை பிரிவு சந்தேகிக்கிறது – கனடா பிரதமர் ஜஸ்டின்.