மின்வாரியத்தில் 2,400 காலி பணியிடங்கள்

 மின்வாரியத்தில் 2,400 காலி பணியிடங்கள்
மின்வாரியத்தில் 2,400 காலி பணியிடங்கள் அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

மின்வாரியத்தில் 1300 கணக்கீட்டாளர் பணியிடங்கள, 500 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்கள், 400 மின்னியல் உதவி பொறியாளர், 125 இயந்திரவியல் உதவி பொறியாளர் மற்றும் 75 கட்டடவியல் உதவி பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இதில், கணக்கீட்டாளர் பதவியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற காலிப் பணியிடங்களுக்கு இம்மாதம் 24-ம் தேதி விண்ணப்பக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்டவை குறித்து
www.tangedco.gov.in என்ற இணையத்தில் தகவல் வெளியிடப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...