எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி மாற்றி கொள்ளும் என்பது பற்றி கூறி இருக்கிறார் * திரு.ஆதித்யா பூரி இந்திய பொருளாதாரத்தில் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர். அவரின் நேர்காணலில் இருந்து முக்கிய சில விஷயங்கள்: 1. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை. அது2. வலுவாக தான் இருக்கிறது.2. இந்தியா, இளைஞர்களின் […]Read More
புழுவின் கோபம்திமிர்தலோடு சரி…பறவையின் கோபம்கீறுதலோடு சரி…மிருகத்தின் கோபம்முட்டுதலோடு சரி…மனிதனின் கோபம்அன்றோடு சரி….இறைவனின் கோபம்என்று முடியுமோ..? இறைவா….! உன் கோபத்தின் உச்சம்-கோயிலை மூடினாய்…மசூதியை மூடினாய்..ஆலயத்தை மூடினாய்…வீடுகளை மூடினாய்….உலகையே மூடினாய்…! ஆம்; உழைப்பை நிறுத்தினாய்….ஊதியத்தை நிறுத்தினாய்…பழகுதலை நிறுத்தினாய்…ஒருவரை ஒருவர்-பார்த்தலையும் நிறுத்தினாய்..மொத்தத்தில்-இயக்கத்தையே நிறுத்தினாய்…! இறைவனே…!தவறுதான்…! ஆணவம் அடைந்தோம்..கர்வத்தில் மிதந்தோம்…உண்மையை மறந்தோம்…நன்மையை மறந்தோம்….பொதுநலம் மறந்தோம்….சுயநலம் மிகுந்தோம்…தவறுதான்…! இறைவா….! புனிதம் துறந்தோம்…மனிதம் மறந்தோம்…ஊரை மறந்தோம்..உறவை மறந்தோம்…பெற்றோரையே-மதிக்க மறந்தோம்..இறைவா உன்னையே-துதிக்க மறந்தோம்…! தவறுதான்….தவறேதான்…! கூட்டுக்குள் முடங்கியபுழுவினைப் போலேவீட்டுக்குள் முடங்கினோம்.. கண்ணுக்குத் தெரியா இறைவனே…!உள்ளுக்குள் எங்களை சிறை […]Read More
வேலூர்: ‘உரிமம் இல்லாத கேன் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாகச் செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 40 குடிநீர் ஆலைகள் உள்ளன. அதில், மூன்று ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ள 37 ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன’ என்றார்.Read More
புதுதில்லி: பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் 1 1.1 லட்சம் கோடியாக இருந்தது. தொடர்ந்து நான்காவது மாதமாக ஜி.எஸ்.டி வருவாய் ஒரு கோடியை கடந்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரியை அமல்படுத்தியது. பல்வேறு […]Read More
யாருப்பா நீங்க? புது தில்லி: போக்குவரத்துக் காவலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு லாரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஆண்டுக்கு ரூ.48,000 கோடியை லஞ்சமாக அளிக்கிறார்களாம். போக்குவரத்து மற்றும் வரித்துறைக்கு அளிக்கும் கட்டணத் தொகைகள் தவிர்த்து, லஞ்சமாக மட்டும் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் கொடுக்கும் பணம் 48 ஆயிரம் கோடி என்பது சேவ்லைஃப் அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. லாப நோக்கற்ற அமைப்பான சேவ்லைஃப் அறக்கட்டளை நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து இருநூறு லாரி ஓட்டுநர்கள் மற்றும் […]Read More
நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் இன்னொரு இயற்கைப் பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். ஒரு காா் அளவே கொண்ட அந்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் அந்த நாட்டு காடலினா ஸ்கை சா்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். ‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னா் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் எனவும், அது பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே, ‘2006 ஆா்ஹெச்120’ […]Read More
காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் எல்.மாண்டவியா தெரிவித்தாா். காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை அரசின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தாா். மாநில அரசின் துறைமுகத் துறை அமைச்சா் மு.கந்தசாமி, சுற்றுலாத் […]Read More
பால் அருந்துவதனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் பால் பொருட்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு, சர்வதேச தொற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கப்-க்கும் குறைவாக பால் குடிக்கும் பெண்களுக்கு 30% மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். […]Read More
தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். 1989 ஆம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சி அமைந்த போது அதிமுகவுக்கு தலைமை வகித்த ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். மாநிலங்களவையில் 1984 முதல் 1989 வரையில், உறுப்பினராக இருந்து நாடாளுமன்ற அனுபவத்தைப் பெற்றிருந்த அவருக்கு, சட்டப் பேரவையில் உரையாற்றுவதில் எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை. அப்போது, 9-வது சட்டப் பேரவை 1989 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டதுRead More
புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு: புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு மேற்கொண்ட முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக் கண்டறிந்தார். அவர் அளித்த தகவலால் அக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு.நளினியும் ஆய்வாளர் அ. செல்வியுடன் திம்மயம்பட்டித் தூண்களை ஆராய்ந்தனர். மாங்குடி […]Read More
- விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் விஜய்க்கு அழைப்பு!
- லக்கி பாஸ்கர் இயக்குனருடன் இணையும் சூர்யா..!
- ஜப்பானில் வெளியாகிறது ‘தேவரா’ திரைப்படம்..!
- உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!
- வெளியானது ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்..!
- Hrát Plinko Zdarma
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12