வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கதிர்ஆனந்த் தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு இரங்கல். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை வீட்டு சிறையில் இருந்து விடுவித்து அவையில் பங்கேற்க வைக்குமாறு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் மக்களவையில் அமளி.Read More
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அனைத்து எம்.பி-க்களின் பங்களிப்பின் மூலம் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக அமைந்தது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி.Read More
சென்னையில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன் நண்பர் சூரியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார் நாயகன் முருகன் (விஜய் சேதுபதி). தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர உருக்கு ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அந்த தாமிர உருக்கு ஆலை உரிமையாளரின் மகள் முருகனைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர்களின் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமானால்முருகனை அழைத்துப் பேசும் தொழிலதிபர், தன் தாமிர ஆலைக்கு எதிர்ப்பு நிலவும் ஊருக்கு முருகனை அனுப்பி, அந்த ஊரைச் சேர்ந்த சங்கத் […]Read More
ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல ஒரு நீண்ட சண்டைக் காட்சியுடன் படம் துவங்குகிறது. அதற்குப் பிறகு, அந்த சண்டை எதற்காக என ஃப்ளாஷ் பேக்கில் சொல்கிறார்கள். அந்த ஃப்ளாஷ் பேக் முடிவதற்குள் முதலில் நடந்த சண்டையே மறந்துவிடுகிறது. பிறகு, ‘ரீ-கேப்’ போட்டு மீண்டும் கதை தொடர்கிறது நகைச்சுவை நிரம்பிய, கலகலப்பான திரைப்படங்களுக்குப் பெயர்போன சுந்தர். சி. இந்த முறை விஷாலுடன் இணைந்து ஒரு ஆக்ஷன் கதையை முயற்சித்திருக்கிறார். சர்கார்படத்திற்குப்பிறகுபழகருப்பையாமீண்டும்அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் தேசிய அரசியல் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் […]Read More
நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!! நாட்டு சேதி : நாடு முழுவதிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார். நம்ம சேதி: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே ரேஷன், […]Read More
நாட்டு சேதியும் நம்ம சேதியும்: நாட்டு சேதி: மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு கிடையாது நாங்கள் உருவாக்கும் அரசு முழு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் — தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். நம்ம சேதி: மத்தியில் ஆளும் கட்சி யாரு என்னன்னு தெரிஞ்சும் அநியாயத்துக்கு ஆசைப் படுறாரு…… ***************************** நாட்டு சேதி: முதலீட்டாளர்கள் […]Read More
நாட்டு சேதியும் நம்ம சேதியும் நாட்டு சேதி !!! ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என உச்சநீதிமன்றம் மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது. தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அணை கட்டலாம் என தமிழக அரசின் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு. நம்ம சேதி : எப்பவும் போல இப்பவும் உச்ச நீதிமன்றத்தின் வழியாக நீதி நிலைநாட்டப் பட்டது என நம்புவோமாக…. ******************************* நாட்டு சேதி : […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!