மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா – அரவிந்த் சாவந்த் அறிவிப்பு.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவிப்பு. பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலக சிவசேனா முடிவு. மஹாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்கும் பணியில் சிவசேனாவின் அடுத்த அதிரடி. மத்திய கனரக மற்றும் நிறுவனங்களின் துறை அமைச்சர் பதவி வகித்து வருகிறார் அரவிந்த் சாவந்த்
மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினால், ஆதரவு குறித்து முடிவு என தேசியவாத காங். நிபந்தனை எதிரொலி, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.