அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்த வழக்கு உள்நோக்கத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக தொடரப்பட்டுள்ளது- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் மனு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!