அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்!

 அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்!

அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்! 

கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் மும்பை ரிசார்ட்டில் தங்கியிருந்தனர் என்று எடியூரப்பா பேசிய ஆடியோ லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எடியூரப்பா ஆட்சியை கலைக்க மனு அளிக்கபட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...