முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம்

 முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம்

முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டுகிறார் ஸ்டாலின் – பாமக நிறுவனர் ராமதாஸ்.

இதற்கு ஆதாரமாக காட்ட வேண்டிய நிலப்பதிவு ஆவணம், மூல ஆவணங்கள் எங்கே? இந்த ஆவணங்கள் நில உரிமையாளரிடமே இல்லையா? – ராமதாஸ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...