சிவசேனாவுக்கு சரத்பவார் வேண்டுகோள்

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக செயல்பட சரத்பவார் முடிவு. பாஜக- சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தகவல். சிவசேனா ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு என தகவல். சிவசேனாவுடன் கைகோர்க்க முடியாது – சரத்பவார் 

பாஜகவுடன் இணைந்து விரைவில் ஆட்சி அமையுங்கள் – சிவசேனாவுக்கு சரத்பவார் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!