அழகர் மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது
மதுரை, அழகர் மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது தான் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு. மதுரை அழகர் மலை, கோவிலுக்கு சொந்தம் என கடந்த 2014ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
அழகர் மலையின் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மரங்களை அகற்றுதல் போன்ற சட்டவிரோத பணிகளில் ஈடுபட கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.