ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை – சில விவரங்கள்..!

 ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை – சில விவரங்கள்..!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை… சில விவரங்கள்..!

ராதாபுரம் தொகுதி 2016 – ல் பதிவான வாக்குகள் :

தபால் வாக்குகள் மொத்தம் – 1508

அப்பாவு 863 (திமுக)

இன்பதுரை 200 (அதிமுக)

பிற கட்சிகள் 142

செல்லாதவை 300

நோட்டா 3

கடைசி மூன்று சுற்று வாக்குகளில் குளறுபடி என புகார் எழுந்துள்ளது.

அந்த வாக்குகள் விவரம் :

19வது சுற்று :

இன்பதுரை பெற்றதாக கூறப்படும் வாக்குகள் 3242 வாக்குகள், அதிகரித்த வாக்குகள் 50, மொத்தம் 3292 வாக்குகள்.

20வது சுற்று :

இன்பதுரை பெற்றதாக கூறப்படும் வாக்குகள் 3526, அதிகரித்த வாக்குகள் 133, மொத்தம் 3659 வாக்குகள்.

21வது சுற்று :

இன்பத்துரை பெற்றதாக கூறப்படும் வாக்குகள்  1992, அதிகரித்த வாக்குகள்  348, மொத்தம்  2157 வாக்குகள்.

கடைசி மூன்று சுற்றில் 8710 வாக்குள் இன்பத்துரை பெற்றதாக கூறப்படுகிறது.

இதில்  348 வாக்குகள் அதிகரித்துள்ளது. இதன்படி மொத்தம் வாக்குகள் 9058

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...