20 சவரன் நகையை விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக…
Category: கைத்தடி குட்டு
எம்.எஸ்.தோனியின் சிறந்த பண்புகள்
சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் 3.6.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியது: “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் நிர்வாகம் எப்படி இருக்குமோ, உடன் விளையாடும் வீரர்கள் எப்படி இருப்பார்களோ,…
ஏமன் நாட்டு நரகக் கிணறு மர்மம் விலகியது
ஏமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது ‘பர்ஹட்டின் கிணறு’ என்று அழைக்கப்படும் மர்மக் குழி. நரகத்தின் கிணறு என்றழைக்கப்பட்ட கிணற்றில் முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி சோதனை மேற்கொண்டனர். விசித்திரமான வட்டமான நுழை வாயிலையும் வானிலிருந்து பார்த்தால் சிறிய…
ஆமைக்கு இவ்வளவு சிறப்புகளா?
நிதானமாகச் செயல்படும் மனிதர்களைப் பார்த்து “ஆமை மாதிரி அசைந்து வர்றான் பாரு” என்று சோம்பேறித்தனத்துக்கு உதாரணமாக மட்டம்தட்டிப் பேசு வது பல மனிதர்களின் இயல்பாகி விட்டது. ஆனால் ஆமையின் புத்திக்கூர்மை, செயல்திறன் பற்றி ஒரு ‘ஆமை முயல்’ கதை சிறப்பாக விளக்கியிருக்கும்.…
வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு எப்படி வந்தார்?
போர்ச்சுகீசியப் பிரபு வாஸ்கோடகாமா (1460-1524) 1497 இல் லிஸ்பனில் இருந்து இந்தியாவை அடைந்து ஐரோப்பாவிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு கடல் பாதை யைத் திறக்கும் முயற்சியில் பயணம் செய்தார். ஆப்பிரிக்காவின் மேற்கு கடற் கரையில் பயணம் செய்து, கேப் ஆஃப் குட்…
தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன்
தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன்கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர் அனு ராதா ரமணன். சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா,…
இலங்கை புதிய பிரதமர் அறிவிப்பும் அதிபர் கோத்தபய ராஜதந்திரமும்
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் மகிந்த ராஜபக்ச வின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 143 எம்.பி.க்கள் உள்ளனர். இதற்கு அடுத்து ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 எம்.பி.க்கள் உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டங்களை…
மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் தேவையா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் பழமை யான சைவ மடங்களில் ஒன்று. 16-ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன…
ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடரும் உயிர் பலி
ஆன்லைன் ரம்மியால் கேபிள் ஆபரேட்டர் தற்கொலை, ஆன்லைன் ரம்மி விளையாடிய வங்கி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை, போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபு (39), ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.35 லட்சம் வரை பணத்தை…
படைப்பாளிகளைச் சிரசேதம் செய்!
பூமி அதிபர் ருத்ரகிரி கிருஷ்ணன்கோயில் மிடுக்காய் அமர்ந்திருந்தார் வயது 52. உயரம் 182 செமீ. தினம் பத்தாயிரம் காலடிகள் நடந்து ஊளைச்சதை குறைத்து கச்சிதமாய் இருந்தார். சம்மர் கிராப்பிய தலை. காது மடல்களில் ரோமங்கள் நீண்டிருந்தன. பிடிவாதக்கண்கள். நீளமூக்கு நீளம் குறைந்த…
