நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மூலமாக தேர்வு செய்வதற்கானஅவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தெரிவித்துள்ளார். நீங்க நடத்துங்கய்யா… தமிழகத்தில நடக்கிற ஆட்சியே இன்னொரு கட்சியோட மறைமுக ஆட்சிதான்னு சொல்றாங்க…. நாங்க ஏதாவது கேட்டமா?!?! ************************************ காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வந்து சென்ற பிறகு […]Read More
சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் பி ஜி பாதுகாப்பு வாபஸ் விவகாரம்_ மக்களவையில் காங்கிரஸ் திமுக வெளிநடப்பு . உள்ள இருந்து மட்டும் நாம என்ன செய்யப் போறோம்??? நாம சொல்லுறததான் யாரு கேக்க போறா??? ************************************* உயர் கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது_ அமெரிக்க துணை தூதர். என்னங்க செய்ய? உயர் கல்விக்காக உள்நாட்டில் இருக்க ஐஐடி உள்ள போனாத்தான் உயிருக்கு உத்தரவாதம் இல்லையே?!?! ******************************** தமிழகத்தில் […]Read More
முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு. தஞ்சை: தமிழ்ப்பல்கலைகழத்தில் விதிகளை மீறி பேராசிரியர்களை நியமித்த புகாரில் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை. உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு.Read More
இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை ஏற்படவில்லை.பொருளாதார வளர்ச்சி வேகம் தான் குறைவாக உள்ளது._ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . அதாவது இந்தியாவோட பொருளாதார நிலம மயக்கம் போட்டு விழல… தூங்கிகிட்டு தான் இருக்கு, தானா எந்திரிச்சு நிக்கும், நாமலா தண்ணி தெளிச்சு எழுப்ப அவசியம் இல்லன்னு சொல்றீங்க….. *************************** ரஜினி முன்பே […]Read More
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கதிர்ஆனந்த் தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு இரங்கல். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை வீட்டு சிறையில் இருந்து விடுவித்து அவையில் பங்கேற்க வைக்குமாறு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் மக்களவையில் அமளி.Read More
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அனைத்து எம்.பி-க்களின் பங்களிப்பின் மூலம் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக அமைந்தது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி.Read More
சென்னையில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன் நண்பர் சூரியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார் நாயகன் முருகன் (விஜய் சேதுபதி). தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர உருக்கு ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அந்த தாமிர உருக்கு ஆலை உரிமையாளரின் மகள் முருகனைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர்களின் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமானால்முருகனை அழைத்துப் பேசும் தொழிலதிபர், தன் தாமிர ஆலைக்கு எதிர்ப்பு நிலவும் ஊருக்கு முருகனை அனுப்பி, அந்த ஊரைச் சேர்ந்த சங்கத் […]Read More
ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல ஒரு நீண்ட சண்டைக் காட்சியுடன் படம் துவங்குகிறது. அதற்குப் பிறகு, அந்த சண்டை எதற்காக என ஃப்ளாஷ் பேக்கில் சொல்கிறார்கள். அந்த ஃப்ளாஷ் பேக் முடிவதற்குள் முதலில் நடந்த சண்டையே மறந்துவிடுகிறது. பிறகு, ‘ரீ-கேப்’ போட்டு மீண்டும் கதை தொடர்கிறது நகைச்சுவை நிரம்பிய, கலகலப்பான திரைப்படங்களுக்குப் பெயர்போன சுந்தர். சி. இந்த முறை விஷாலுடன் இணைந்து ஒரு ஆக்ஷன் கதையை முயற்சித்திருக்கிறார். சர்கார்படத்திற்குப்பிறகுபழகருப்பையாமீண்டும்அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் தேசிய அரசியல் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் […]Read More
நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!! நாட்டு சேதி : நாடு முழுவதிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார். நம்ம சேதி: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே ரேஷன், […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas