நாடாளுமன்ற கூட்டத்தொடர்

 நாடாளுமன்ற கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அனைத்து எம்.பி-க்களின் பங்களிப்பின் மூலம் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக அமைந்தது.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...