இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் தேசபந்தன் சித்தரஞ்சன் தாஸ். மக்களால் தேசத்தின் நண்பன் என்று அன்புடன் அழைக்கப்பட்டது தேசபந்தன். இவர் பிறந்த நாள் இன்று (நவம்பர் 5, 1870). 1909ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடி மீட்டார். இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு. அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார். கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சாதி […]Read More
காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு 1995ல் பெர்லின் நகரில் நடைபெற்றது. அதிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரி மாநாடுகள் நடக்கின்றன. க்ளாஸ்கோ மாநாடு கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டியது. கோவிட் – 19 பரவல் காரணமாக இந்த ஆண்டு நடக்கிறது. ஐ.நா.வின் 26வது பருவ நிலை மாநாடான சி.ஓ.பி., 26, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்தது.. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடி […]Read More
‘ஜெய் பீம்’ படம் தீபாவளிக்கு முன்னதாக ஓ.டி.டி.யில் வந்து பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளுக்கும் ஆளாகியிருக்கிறது. இந்தப் படம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது 1993 ஆண்டுக்கு முன்னர் நடத்திய இருளர் சமுதாயம் பாதிக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவரின் சில ஆலோசனை யின் பேரில் எடுக்கப்பட்ட உண்மைச் சம்பவக் கதை. உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங் களில் குறிப்பிடப்படும் சில விஷயங்கள் அப்படியே உண்மை என மக்களால் […]Read More
உலகம் முழுவதிலும் வாழும் இந்தியர்களால் ஒரே நாளில் அல்லது தொடர்ந்து ஒரு வாரம் வரை கொண்டாடப்படுகின்ற ஒரே பண்டிகை தீபாவளி. இந்தியர்கள் அனைவரும் ஏழை பணக்காரன், ஜாதி வேறுபாடு ஏதுமின்றி ஒரே சமுதாயம் என்பதை உலகிற்கே அறிவிக்கும் ஒப்பற்ற பண்டிகை தீபாவளி. தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்கு தீபாவளிக்கு சில வாரங்கள் முன்பே முன்னேற்பாடுகள் செய்யத் தொடங்கிவிடுவது நம் வழக்கம். அதே வேளையில் நமது சுகாதாரத்தையும் பேணும் வகையில் சில முக்கிய ஏற்பாடுகளை செய்துகொள்வதும் அவசியம். தீபாவளி ஆரோக்கியமான […]Read More
‘பேட்டரி’ படத்தை இயக்கி முடித்துவிட்டு பொங்கல் ரிலீசுக்குக் காத்திருக்கிறார் டைரக்டர் மணிபாரதி. இவர், மணிரத்னம், சாய் எஸ். வஸந்த், சரண், லிங்குசாமி, ஹரி ஆகிய டைரக்டர் களிடம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அவரிடம் ‘பேட்டரி’ படம் குறித்தும், இன்றைய சினிமா பற்றியும், தியேட்டர் மற்றும் ஓ.டி.டி. தளம் பற்றியும் பேசினோம். ‘பேட்டரி’ என்கிற கதையின், படத்தின் பொருள் என்ன? மருத்துவ உலகில் எத்தனையோ தில்லுமுல்லுகள் நடக்கின்றன. அதில் ஒரு தில்லுமுல்லை துகிலுரித்துக் காட்டுகிற படமாக பேட்டரி இருக்கும். […]Read More
தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்). தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). ஏழையின் நிலத்தை அடித்துப் பிடுங்கியதற்காக அடித்துத் துவைத்த பிரகாஷ் ராஜின் மகனுக்கே தான் உயிராக வளர்த்த தங்கையைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் ரஜினிகாந்த். திருமணத்திற்கு முதல் நாள் தங்கையைக் காணவில்லை. தங்கை தங்க மீனாட்சிக்கு என்ன ஆனது, அவருடைய பிரச்னைகளில் இருந்து அண்ணன் அவரை எப்படி மீட்கிறார் என்பது மீதிக் கதை. கல்யாணமாகி நடுத்தர வயதில் இருக்கும் […]Read More
பட்டினப்பாக்கம் என்ற கடற்கரையோர கிராமத்தில் மணியன் என்றொரு மீனவன் வசித்து வந்தான். அவன் கடலுக்கு படகில் சென்று மீன்களை வலைவீசி பிடித்து விற்று வாழ்ந்து வந்தான். சில சமயம் நல்ல வருமானம் கிடைக்கும். சில சமயம் மீன்கள் கிடைக்காமல் வருமானம் இருக்காது. அதற்காக அவன் அந்த தொழிலை விட்டுவிடவில்லை. ஒருநாள் அவன் தன் படகில் கடலுக்குச் சென்று வலைவீசினான். நீண்ட தொலைவு சென்று நெடுநேரம் கழித்து திரும்பி வலையை எடுத்தான். அந்தோ பரிதாபம்! அவன் வலையில் ஒரேயொரு […]Read More
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர்லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் தாமோதரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், விபத்தில்லா தீபாவளி மற்றும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்து ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை குறித்து விளக்கினர். பள்ளி […]Read More
சினிமா உலகில் புகழ் மற்றும் பண போதை தலைக்கேறாத வெகு சிலரில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமனும் ஒருவர். எளிமை, தன்னடக்கம்! இனிய பழக்க வழக்கங்கள்! போட்டி – பொறாமை – சதி – புறங்கூறல் – கவிழ்த்தல் இன்றி இவரிடம் வியக்கும் விஷயங்கள் ஏராளம். ஏவி.எம்.ம்முடன் ஐக்கியமாகி ரஜினி 25+ கமல் மற்றும் பிற முன்னணி நாயகர்களையும் இயக்கி இருந்தாலும் தன்னை முன்னிலைப் படுத்தி கொள்ள ஆசைப்படாதது இவரது பலம். பலவீனமும்கூட.! பகட்டின்மை, பிறர் நோகும்படி பேசாமை, வலிய […]Read More
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற 129 ஊராட்சித் தலைவர்களையும் அழைத்து, வாழ்த்துத் தெரிவித்ததோடு அவர்களுடன் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டது ஊடகங்களில் வைரலானது. அது மட்டுமல்லாமல் டிசம்பர் மாத இறுதிக்குள் நடக்கவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றிபெறவேண்டும் அதனால் பூத் கமிட்டிகளை வலுப்படுத்த நடிகர் விஜய் அதிரடி உத்தரவு பிரப்பித்திருக்கிறார். அதற்காக ஒவ்வொரு வார்டிலும் ஐந்து […]Read More
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- Darmowe Typy Bukmacherskie Em Zakłady Sportowe I Typy Dnia
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas