அன்னமிட்ட உண்மையான கை நம் நடிகர் திலகம்

சென்னையில் 1960-ல் வெள்ளம் வந்த போது தன் வீட்டில்.. தன் மேற்பார்வையில்.. சமைத்த கொடை வள்ளல் , அன்னமிட்ட உண்மையான கை நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! அரிய புகைப்படம்🔥இன்று எந்த சூப்பர்ஸ்டார் இப்படி உதவி செய்வார் ?மக்கள் பசி…

பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?

பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?*இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்மறக்க முடியாதமகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்ததுவெறும் தேகம்தான்இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின்முகம் நீநவீனத் தமிழின்அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாதமகாகவி நீ. பாட்டரசனேஉன்…

பாரதி பாடி சென்று விட்டாயே

பாரதி பாடி சென்று விட்டாயே பாரினில் இன்னும் மா மாற்றமில்லை விஷ செடிகளை வேரறுக்க எவருமில்லை நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும் அழகல்ல நாளையேனும் விடியும் நம்பிக்கையில் நாங்கள் பாரதியெனும் பாரதம் போற்றும் உலக மகாக்கவியே உன்னை நினைக்கையிலே மிடுக்கு உடையும் எடுப்பு…

ஆல்பிரட் நோபல் நினைவு தினம்

ஆல்பிரட் நோபல் நினைவு தினம் சுவீடன் நாட்டில் 1833-ம் ஆண்டு அக்டோபர் 21-ம்தேதி பிறந்து, 1896-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி மறைந்தவர் ஆல்பிரட் நோபல். உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசை உருவாக்கியவர். முன்னதாக இவர் டைனமைட்டை கண்டுபிடித்தார்.…

மனித உரிமைகள் சட்டம்

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல்…

ராஜாஜி பிறந்த தினம்

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம் – இன்று! 1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. அச்சமயம் செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது.…

‘மனிதர்களை வாசிக்கிறேன்’

‘மனிதர்களை வாசிக்கிறேன்’ எனும் தலைப்பில் வெ.இறையன்பு பேசியது: புத்தகங்கள் அதிகமாக வெளியிடப்படாத காலத்தில் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால், தற்போது அதிகமான நவீன வடிவில், நல்ல கருத்துள்ள புத்தகங்கள் ஏராளமாக வெளியிடப்பட்டும், அதை வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து உள்ளது. ஆங்கிலப்…

வாசிப்பு முக்கியம் பாஸ்!’

வாசிப்பு முக்கியம் பாஸ்!’ – வசந்தபாலன் `இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை, கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது… அதுதான் புத்தக வாசிப்பு!’ – எமர்சன் வாழ்க்கையின் மீதான பற்றுதல்களை புத்தகங்கள்தான் நமக்குத் தருகின்றன. புத்தகங்களை வாசிப்பதை அறிவுஜீவிகள் கொண்டாட்டமாகக் கருதுகின்றனர். வாழ்க்கையின்…

திரைப்படத்திற்கு அடிமையான சமூகத்தில் கவிதைக்கு உரிய இடம் இல்லை..!

திரைப்படத்திற்கு அடிமையான சமூகத்தில் கவிதைக்கு உரிய இடம் இல்லை..! கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஐக்கிய நாடுகள் சபை ஒருவன் ஓர் ஆண்டில் ஏறத்தாழ இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் வாசிப் பவனாக இருக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவைப்…

வெ.தட்சிணாமூர்த்தி பிறந்த நாளின்று

F! வெ.தட்சிணாமூர்த்தி பிறந்த நாளின்று. கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான வெ.தட்சிணாமூர்த்தி 1919ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். 1950ஆம் ஆண்டு வெளிவந்த ‘நல்லதங்காள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!