கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது!

கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது! உருது கவிஞர், பாடலாசிரியர் குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகக் கருதப்படுபவர் குல்சார். பஞ்சாபில் பிறந்த குல்சார் மிகச்சிறந்த கவிஞராகவும்…

நட்பு

1882இல் இங்கிலாந்து சென்ற போப் 1885 முதல் 1908ஆம் ஆண்டு அவர் இறப்பு வரைக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் தமிழ் நூல்களைக் கற்பதிலும் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாகத் தம் கவனத்தைச் செலுத்தினார். அவர் ஆர்வத்திற்கு பேருதவியாக…

கவிஞர் க.மணிஎழிலனின்காதலர் தின உலக சாதனை

கவிஞர் க.மணிஎழிலனின்காதலர் தின உலக சாதனை பிப்ரவரி 14, 2024 இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமிரி எனும் ஊரில் வசிக்கும் கவிஞர்.க.மணிஎழிலன் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர். சமீபத்தில் தனது வலது காலை இழந்து மாற்றுத்திறனாளி ஆனாலும் விடாத தனது தன்னம்பிக்கையால் பல்வேறு…

இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்று

இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்று ஆம் ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது. ஜெமினியில் நடிகர்,…

தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று

From The Desk of கட்டிங் கண்ணையா தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று புராண நாடகங்கள்,தேசபக்தி நாடகங்கள் அறநெறி மற்றும் சீர்திருத்தக்கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றித் தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று…

கொத்தமங்கலம் சுப்பு

திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்: கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது. நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த…

பெருமாளோட சாயங்காலம் வீட்டுக்கு வரேன்..

மதுரை முத்து ஓபனா சொல்லிட்டாரு.. பெருமாளோட சாயங்காலம் வீட்டுக்கு வரேன்.. கொதிக்கும் இந்துத்துவா By Hemavandhana மதுரை முத்துவின் காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. நிகழ்ச்சி ஒன்றில் மதுரை முத்து, இளைஞர்கள் மத்தியில் பேசும் வீடியோ போல தெரிகிறது.…

‘முத்திரைக் கதை

பிராம்மண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் தான் ஆனந்த விகடனில் வெளியாகும் என்ற குற்றச்சாட்டு அந்த நாளில் உண்டு. 1957-ல் நான் விகடனில் சேர்ந்து பணியாற்றிய போது அந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதையும் உணர்ந்தேன். அந்தச் சூழ்நிலையை எப்படியும் மாற்றிவிட…

காதலர் தினமும் காளிக்கு கண் திறத்தலும் |

காதலர் தினமும் காளிக்கு கண் திறத்தலும் | Amirtham Surya | Karumaandi Junction

காதல் துரோகிகள்

காதல் துரோகிகள் ஆண்:-நஞ்சை நாவில் தடவிநெஞ்சில் நிறைந்திருப்பான்மஞ்சத்தில் மகிழ்ந்ததும்வஞ்சித்து விடை பெறுவான்பெண்:-வேசத்தில் வெற்றிபெறபாசத்தை பற்றிடுவாள்வேண்டியதை வசமாக்கிவேதனை தர விசமாகிடுவாள். கவிஞர்செ.காமாட்சி சுந்தரம்

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!