எனக்காக………….. ————————– உனக்குத்தெரியுமா…….? கிளிஞ்சல்கள் சேகரிக்கும் சிறு நாழிகைப் பொழுதிலும் கரை தொடும் அலைகளின் ஒவ்வொரு துளி நீரும் என் வியர்வைகளென……. அவைகளென் கண்ணீர்த் துளிகளென்ற உண்மையை சொல்லி உன்னிடம் இரக்கம் யாசிப்பவளல்ல நான் எதிர்வரும் காலங்களில் கிளிஞ்சல்களையல்ல முத்துக்களை சேகரிக்க…
Author: uma kanthan
தந்தை யார்?
தகப்பன் தன்னை வருத்தி தேடியதுதன் பிள்ளையின் அபிவிருத்தி.தொல்லை தரும் பிள்ளைக்காகதலைகுனிய நேரும் பிழைக்காகமண் குடம் உடைக்க மடிந்திடும்-முன்மகனை மகுடம் சூட்டிமன்னனாக்கி மகிழ்ந்திருப்பான் வெற்றி விலாசமாகிடவெற்றிடம் வசமாவான்-நீ மேடையேறி மகிழ்ந்திருக்கபாடையேறி படுத்திருப்பான்-நீ பட்டாடை போட்டிருக்கபன்னாடையிடம் பாடுபட்டிருப்பான்அருமை மகனுக்காகவலி தாங்கிய வழி கடந்துபெருமிதத்தால் விழியோரம்…
அற்புதமானவள்
மகளிர் தினம் ஆரம்பம் அன்னைஆளுமையில் அங்கமானவள்ஆரமிட்டு அகத்தலைவிஆண்மையை அங்கீகரித்தவள்ஆரத்தழுவிட அரும்புதல்விஆற்றாமைக்கு ஆறுதலானவள் ஆண்டவன் அளித்த உறவில்அற்புதமானவள் பெண் பிறவி
மகாசிவராத்திரி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|
மகாசிவராத்திரி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
பெண் எனும் பெருமிதம் x இளிவரல்(Female Pride and Prejudice)
பெண் எனும் பெருமிதம் x இளிவரல்(Female Pride and Prejudice) கட்டுடலின் வாளிப்பில் கச்சிருக்கையில் கரும்பானாள்கட்டுடைந்து கைக்குழந்தை வைச்சிருக்கையில் வேம்பானாள்துணையிழந்து உருக்குலைந்து வைதவ்யத்தில் சருகானாள்வலியழிந்து பயன்விளையா வயோதிகத்தில் துரும்பானாள்பெண் எனும் உடைமை. உயிர் தோற்றி ஊன் உருக்கி ஈன்று புறந்தரும் தாய்உண்கவளம்…
திருவோணத்தில் வரும் மகா சிவராத்திரி
திருவோணத்தில் வரும் மகா சிவராத்திரி.. 300 வருடங்களுக்குப் பிறகு கூடும் அபூர்வ யோகங்கள் ஈசனை கண் விழித்து வணங்கும் மகா சிவராத்திரி நாளில் இந்த ஆண்டு 300 வருடங்களுக்குப் பிறகு அபூர்வ யோகங்கள் கூடி வருகின்றன. இந்த ஆண்டு மகா சிவராத்திரி…
யோக மஹா சிவராத்திரி
300 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் யோக மஹா சிவராத்திரி ஜோதிட சாஸ்திரங்களின்படி 300 வருடங்களுக்குப் பிறகு , இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம் யோகம், சுக்கிரப் பிரதோஷம் யோகம்,…
