அரசியலில் தூய்மை பொது வாழ்வில் உண்மை என்று ஒரு சிலர்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார். இவர் தமிழ்நாட்டின் பத்தாவது முதலமைச்சராக இருந்தவர். அந்த மாமனிதரின் பிறந்த தினம் (1-2-2023) இன்று. சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர்.…
Author: admin
விஜய்யின் ‘தளபதி 67‘ தயாரிப்பு தொடங்கியது
மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறது 7 ஸ்கிரின் ஸ்டூடியோ.தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை ‘மாஸ்டர்’ கைவினைஞர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ளார். ஜெகதீஷ் பழனிசாமி…
அஞ்சாலை அம்மாள் || வாழ்வும் பணியும் || தியாகிகள் தினச் செய்தி
அண்ணல் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை புகுந்தவர்கள், பலராவர் அந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான ஆளுமை கடலூர் அஞ்சலை அம்மாள். இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற பெண்களில் வேலு நாச்சியார் வரலாற்றில்…
தாராளமாகத் தாய்ப்பால் வழங்கிய தாய்
கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை இவர் தானம் செய்து சாதனை புரிந்துள்ளார் கோயம்புத்தூர் மாவட்டம், பி.என்.புதூரைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யா 27. தனது 2வது குழந்தை பிறந்து 5 நாட்களே ஆன நாள் முதல் தாய் பால் வழங்குவதை தொண்டாகச்…
முதியவர்களைக் கொல்லும் முறையைத் தடுக்கிறது ‘தலைக்கூத்தல்’ திரைப்படம்
சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தலைக்கூத்தல்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ‘தமிழ்ப் படம்’ தொடங்கி, ‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வித்தியாசமான முயற்சிகள் கொண்ட பல வெற்றிப்…
ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் || ஒய் ஜி மகேந்திரா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்த படம் ‘சாருகேசி’. இந்தப் படத்தை ஒய்.ஜி.மகேந்திரா இயக்கி, நடிக்கிறார். நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற…
வியாபாரிகளின் ஒருங்கிணைப்பில் 74வது குடியரசு தின விழா
74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு மற்றும் ஜி.ஏ.ரோடு சுற்று வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக. மாவட்ட செயலாளர் இளைய அருணா…
74வது குடியரசு தினக் கொண்டாட்டம்
இன்று 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராக…
சிவகங்கையின் வீரமங்கை | 26 | ஜெயஸ்ரீ அனந்த்
அவமானத்தில் பயத்தில் கூனிக் குறுகி இருந்த அவனை அரசர், “எழுந்திரு சுமத்திரா” என்று அவனின் தோளைத் தொட்டுத் தூக்கினார். அவனது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இருவரின் கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. “என்ன நடந்தது? “ என்றார்…
கிருஷ்ணை வந்தாள் | 9 | மாலா மாதவன்
கோவில் தேடி வந்தோம் – அம்மா குறைகள் தன்னைப் போக்கு ஆவி உள்ள வரைக்கும் – அம்மா அல்லல் தன்னை நீக்கு நாவில் நிலைத்து நிற்பாய் – அம்மா நல்ல வைகள் அருள்வாய் சேவித் தெழுந்தோம் உன்னை -அம்மா செழிப்பை நீயும்…
