இயக்குநர் நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய படம் பூஜை

தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு  இனிதே துவங்கியது. மனிதநேய  உணர்வுகளின் கலவையோடு காட்சிக்குக் காட்சி பதற்றமாக…

‘ஹிட்லிஸ்ட்’டின் ஹீரோ இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே. செல்லுலாய்ட்ஸ், ஏற்கனவே தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களைத் தயாரித்திருந்த நிலையில் தற்போது ‘ஹிட்லிஸ்ட்’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது. பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படமாக…

திருமா – அன்புமணி ரகசிய சந்திப்பா?

“சமீபத்தில் சென்னையில் நடந்த பா.ஜ.க.விற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும்” என்று தெரிவித்திருந்தார் திருமாவளவன். ஆனால் தற்போது  பா.ம.க. தலைவர் அன்புமணியுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தினமலர்…

பாரம்பரிய சினிமா உலகம் ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம் திறக்கப்பட்டது

கடந்த 77 வருடங்களில் 178 படங்கள் வரை தயாரித்துள்ள ஏவி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. இந்தியாவிலேயே மிகப் பழமை வாய்ந்த நிறுவனமாக இருந்தாலும் ஏவி.எம். குடும்பம் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைக் கட்டமைத்துக் கொண்டு தனது பெருமையையும்…

‘உலகச் சிரிப்பு தினம்’ ஏன் வந்தது தெரியுமா?

உலகச் சிரிப்பு தினம் உலக அமைதிக்கான நேர்மறையான வெளிப்பாட்டை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிரிப்பின் மூலம் ஒற்றுமை மற்றும் நட்பின் உலகளாவிய உணர்வை இது உருவாக்குவதாகும். உலகச் சிரிப்பு தினம் அனைத்து சமூக, தொழில்நுட்ப மற்றும் தனிப்பட்ட தடைகளையும் கடந்து,…

எழுத்துலகில் வற்றாத ஜீவநதி பன்முக வித்தகர் சூலூர் கலைப்பித்தன்

நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் காலச்சக்கரம் சுழல்கிறது என்கிற தொடர் மூலம் இங்கே பதிவு செய்கிறார். காலச்சக்கரம் சுழல்கிறது-15 கே.பி.கருப்பண்ணத்தேவர்,…

விஜய் சேதுபதி வசனத்தில் ‘குலசாமி’ வெளியீட்டுக்குத் தயார்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள  ‘குலசாமி’ திரைப்படத்தில் விமல், தான்யா ஹோப் நடிக்கிறார்கள். MIK Productions Private Limited தயாரிப்பில், ‘பில்லா பாண்டி’ படத்தை இயக்கிய குட்டிப்புலி சரவணசக்தி இயக்குகிறார். இயக்குநர் சரவண சக்தி பேசும்போது, “குலசாமிக்கு சிறப்பாகவசனம் எழுதிய…

திரைக்கலை வித்தகர் நடிகர் மனோபாலா மறைந்தார்

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா திடீரென காலமானார். 69 வயதாகும் மனோபாலா கடந்த 10 நாட்களுக்கு மேலாக கல்லீரல் பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்தபோதுதான் இறப்பு ஏற்பட்டது.…

இதைச் செய்தால் ஆஸ்துமா வராது

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் கடைப்பிக்கப்படுகிறது. இதன் நோக்கம் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களின் சுகாதார நிலையைப் பேணிப் பாதுகாப்பதாகும். ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட அழற்சி நோய் (Chronic Inflammatory…

தமிழக அரசுக்கு வாழ்த்து!  || 12 மணி நேர வேலை நேரம் ரத்து

தந்தை காலை 6 மணிக்கே வேலைக்குப் போயிருப்பார். மகனோ, மகளோ காலையில் தூங்கியிருப்பார்கள். வேலைக்குப் போன தந்தை இரவு 11 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார். அதற்குள் பிள்ளைகள் தூங்கியிருப்பார்கள். பகலில் தாய் காட்டுக்கோ, விவசாய வேலைக்கோ போயிருப்பார். பிள்ளைகளை வீட்டில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!