நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பிரபல பொருளாதார நிபுணருமான டாக்டர் பரக்கல பிரபாகர் கரண் தாபருக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள். முதலில் யார் இவர் இந்த பரக்கல பிரபாகர் எனத் தெரிஞ்சுக்கலாம். இவரது தாயும் தந்தையும் நீண்ட கால ஆந்திரா…
Author: admin
03.06.2023 ராசி பலன்கள்
மேஷம் நாளைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ரிஷபம் : நாளைய தினம் உங்களுக்கு…
நேருவுக்கு வழங்கிய ‘செங்கோல்’ யாருடையது?
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ‘செங்கோல்’ சோழ மன்னர்கள் பயன்படுத்தியது என்று செல்லப்படுவது தவறு. அது இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள படைவீட்டைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்ட ‘சம்புவராய மன்னர்கள்’ பயன்படுத்திய செங்கோலின் அடையாளம். அவர்களின் ஆட்சிக்காலம் கி.பி. 1350…
ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
தமிழ்த் திரையுலகில் 55 வருடத் திரையுலகப் பயணத்தில் 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கதாசிரியரும் இயக்குனருமான வி.சி.குகநாதன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு…
மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்றுவரும் இளம் வயது மாணவர்களுக்குக் கல்வியை அனுபவத்தோடு கற்றுக் கொடுத்து வருகிறார்கள். கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் மறக்காது. வாழ்க்கையில் என்றுமே மறக்கக் கூடாது என்ற நோக்கில்தான் வாழ்க்கைக்குத்…
நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை – அது ஒரு மிகப்பெரிய மருத்துவக் கடல். வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் என எப்போதும் ஜனத் திரளாய் இருக்கும் இந்த மருத்துவமனையில் யார் எங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதே பெரிய காரியம்.…
19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி (28-5-23) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பதவியேற்பு விழாவைக் குறிக்கும் பலகையைத் திறந்து வைத்த அவர், மக்களவை அறையில் செங்கோலை நிறுவினார். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தன. இதில் பல மத நம்பிக்கை…
வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
காலச்சக்கரத்தில் சுழல்கிறது – 17 நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் காலச்சக்கரம் சுழல்கிறது என்கிற தொடர் மூலம் இங்கே பதிவு…
குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
சமீபத்தில், காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூன்று வயது குழந்தையின் வயிற்றில் இருந்து 23 சிறிய காந்தப் பந்துகளை அகற்றினர். இந்த விளையாட்டுப் பொருள்கள் குடலில் ஐந்து துளைகளை ஏற்படுத்தியது, அதை சரிசெய்ய 4 மணிநேர…
