நடிகர் விஷால் ஜிவி. பிரகாஷ்இசையில்” மார்க் ஆண்டனி “ படத்தில் பாடல் ஒன்றை பாடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக என்கிறது டோலிவுட் வட்டாரம். நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி…
Author: admin
கலைஞர் நூலகம் பாராட்டுக்குரியது || – பட்டுக்கோட்டை பிரபாகர்
மதுரையின் மதிப்புமிகு புதிய அடையாளச் சின்னமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்பு வசதிகள் எல்லாம் உலகத் தரத்தில். கனடா சென்றிருந்தபோது டொரண்ட்டோ நகரில் அமைந்துள்ள பல நூலகங்களுக்குச் சென்று பிரமித்து இந்தத் தரத்தில் இத்தனை வசதிகளுடன் நம் நாட்டில் நூலகங்கள்…
எதிர்க்கட்சியாகச் செயல்படவேண்டும் அச்சு மற்றும் ஊடகத்துறை
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை, சுதந்திரமாகச் செயல்படுகிறதா? எந்த அளவிற்கு ஊடக சுதந்திரம் இருக்கிறது என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியவில் பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு பத்திரிகையின் வெற்றி என்பது அதன் எதிர்ப்புச்…
ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார் ஸ்டண்ட் இயக்குநராக அறிமுகம்
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களில் ஒருவர் ஸ்டன் சிவா. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஸ்டண்ட் துறையில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுத்துவரும் ஸ்டன் சிவா இன்று தென்னிந்திய திரையுலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் சண்டைக் காட்சிகளை…
லால் சலாம் சூட்டிங் ஒவர்…!!!! மொய்தீன் பாய் ரஜினி கேக் கட்டிங்…!!! – தனுஜா ஜெயராமன்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால்,…
தங்க பொண்ணுவின் “தண்டட்டி” ஒடிடியில்…..!!! – தனுஜா ஜெயராமன்.
நடிப்பு திலகம் பசுபதி நடிப்பில் ராம்சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கிய திரைப்படம் “தண்டட்டி” . இத்திரைப்படம் தற்போது ஒடிடியில் வெளியாக உள்ளது. தண்டட்டி என்பது என்ன என்று தெரியுமா? அதை தெரிந்து கொள்ள இந்த “தண்டட்டி” திரைப்படத்தை பாருங்க..நம்ம…
மாமன்னன் சக்ஸஸ் மீட்..!!!! – தனுஜா ஜெயராமன்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் ‘மாமன்னன்’. கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களின்…
ரீரிலீஸ் படத்திற்காக கேக் வெட்டி மகிழ்ந்த படக்குழுவினர்…!!!
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றி நடைப் பெற்றதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை படக்குழு…
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் ‘கொலை’
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ திரைப்படம் வரும் ஜூலை 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ள படம் ’கொலை’. இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ்…
தோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’
தோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவருமாகிய MS டோனி தயாரிக்கும் முதல் திரை படம் LGM எல்ஜிஎம் எனப்படும் ‘லெட்ஸ்…
